15-01-2023, 11:48 PM
நம்முடைய இந்த வலைதளத்திற்கு என்னவோ ஆகி விட்டது. நான் லேப்பில் பயன்படுத்துகிறேன். கதைகளுக்கான இணைப்பை க்ளிக் செய்தால் எங்கோ கொண்டு செல்கிறது. டைப் அடித்துக் கொண்டு இருக்கும் போதோ, கதை படித்துக் கொண்டிருக்கும் போதோ, தானாக திரையின் மேல் இன்னொரு திரை உருவாகி, எதையோ சொல்கிறது. பெண்களை தொடர்பு கொள்ள சொல்கிறது. (ஏமாற்றும் சாட்டிங், டேட்டிங் சைட்கள்), வீடியோ சாட்களுக்கு அழைக்கிறது. அப்டேட் பண்ண சொல்கிறது. நிம்மதியாக பயன்படுத்த முடியவில்லை. லேப்டாப்பில் மட்டும் தான் இந்த ப்ரசனையா? மொபைலும் வருகிறதா. என் கணிப்பின் படி இந்த தொல்லைகளால், கடந்த பத்து நாட்களாக வாசகர்கள் பயன்படுத்தும் அளவே குறைந்திருப்பதை காண்கிறேன். ஒரு வேளை பண்டிகை காலம் என்பதால் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் வலை தள நிர்வாகிகள் இந்த ப்ரசனையை கண்டு பிடித்து தீர்வு காண வேண்டும். அனைவருக்கும் அது முக்கியம்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.