15-01-2023, 01:41 PM
(13-01-2023, 10:27 PM)Reader 2.0 Wrote: நண்பரே.. தங்கள் உடல் நலம் இப்போது நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்... பிரச்சினைகள் எல்லாம் சூரியனை கண்ட பனி போல மாயமாகி விடும்...
உங்களுடைய ஒவ்வொரு வரிகளும் எனக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கின்றன. உங்களுக்கு என் நன்றியினை எவ்வாறு சொல்வது என்றே தெரியவில்லை. கதையை ரசித்து படித்து அதை பாராட்டியதற்கும், என் உடல் நலனில் அக்கறையோடு விசாரித்து தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளை சொன்னதற்கும், என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி நன்றி நன்றி நண்பரே...
இனிய பொங்கல் வாழ்த்துகள்...
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.