14-01-2023, 11:16 PM
16
சற்று நேரம் முண்
மாலை 7.00 மணி இருக்கும் எனக்கு தெரிந்த நபரை நான் பாக்க வந்து காத்து இருந்தப்போ , எதர்சியாக என் நண்பர்களை பாரக்க நேரத்தாது .
அப்போ நான் உடனே அவர்களை பாரக்க சென்று அவர்களிடம் பேசிட்டே இருந்தப்போ , எனக்கு அடி கடி தேவியை பற்றியும் அவள் தப்பு பன்னுவதாக சொன்ன அவனும் வெளிநாட்டில் இருந்து வந்தவன் “, திடிருனு என்னை அங்கே பாரத்து முதலில் சற்று தயங்கி நின்றாவன் , பின் தன்னை சுதாரித்து எங்களுடன் கலத்து பேச்ச எங்கள் பேச்சு வாரத்தை கொஞ்ச நேரம் போணத்து , அதோடு அவன் எனக்கு திருமன வாழ்த்தும் சொல்ல .
நான் அதை பெரியதாக எடுத்துக்காம் இருத்தப்போ , நான் பார்க்க வந்த நபர் வர , நான் அவர்களிடம் விடைப்பேற்று சென்றேன் , அப்போ நான் சென்று ஒரு மணி நேரம் இருக்கும் , என்னுடன் இருந்த நபர் விவரத்தை சொல்லிட்டு கிளம்பி இருக்க , நான் விட்டுக்கு சிகிரம் போக பிடிக்கமா , என் நண்பர்களை பாரக்க முண்டும் அவ்கே போனேன் .
அப்போ அவர்கள் எல்லாம் தண்னிர் அடைத்து மட்டையாக இருக்க , அவர்களில் சிலர் சுய நினைவு இழக்கும் அளவுக்கு குடித்தவர்களின் ஒருவன் “ திடிருனு என்ன மச்ச உன்ன பிடிக்களுனு சொல்லிட்டு போன தேவி புருசணுக்கு வாழத்து சொல்லிட்டு இருக்க “ , எப்படி டா உன்னாள அப்படி சொல்ல முடியதுனு கேட்டப்போ.
எனக்கு தேவியை பற்றி தப்பு தப்பாக சொன்னவன் அவனிடம் “ அடா போட அவனுக்கு நான் வாழத்து சொன்ன காரணமே வேற டா மச்ச , என்னா எனக்கு தெருஞ்சு அவன் தேவிகூட பேருக்கு சேரத்து தான் வாழத்து இருப்பான் என்னா நான் பன்ன விசியம் அப்படி சொன்னவன்.
(சில வருடம் முன் நடத்த கதையை சொன்னான் அதாவுது நான் தொழில் கத்துக்க வெளிநாடு போனப்போ நடந்தை சொன்னான்).
அப்போ தேவி அவளுடைய கடைசி வருடம் கல்லுரி படிப்பை படித்துக் கொண்டு இருந்தாள் , அப்பொ நானும் வெளியூரில் இருந்த சமையம் .
எனக்கு ஒரு நாள் , தேவி இரண்டு நபர் உடன் தனிய ஊர் சுத்துவது போன்ற புகைபடத்தை எனக்கு இவன் அனுப்பி இருக்க , நான் அதை பாரத்தாதைம் பதறி அவனிடம் இதை பற்றி கேட்டேன்.
அப்போ தான், அவன் தேவி இவர்களை கட்டத்த சில வருடமா காதலிப்பதாக சொல்லியும் , அத்துடன் அவர்கள் இருவருடன் ஒரே நேரத்தில் ஊர் சுற்று வதாக தப்பு தப்பாக சொல்ல எனக்கு முதலில் கோவம் வந்து அவனை சரமாரிக தி்ட்டி விட்டு அவனிடம் “ எங்க விட்டு பெண்னை பற்றி எங்களுக்கு தெரியும் இப்படி தப்பா பேசத்துனு அவனை எச்சதிரித்து வைத்தேன்”.
ஆனா அவன் என் எச்சரிப்பு மிறியும் பல முறை இதையே செய்தவன் என்னிடம் திடிருனு ஒரு நாள் “ நான் சொன்ன நம்ப மாட்டேன் இரு அந்த பசங்களை உங்கிட்ட பேச்ச வைக்குறேனு சொல்லி , அவர்களை என்னிடம் பேச்ச வைத்தவன் , அவர்கள் வாய்யாள்்தேவி இருவர்களை காதலிப்பதாக சொல்லியும் , அதற்க்கு அதறமாக சில மேஷச் அது இதுனு என் கிட்ட கட்ட .
எனக்கு தேவி மேல் இருந்த நம்பிக்கை முற்றிலும் குறைந்து விட்டத்து , அதோடு அவர்களின் பேச்சு என் மணத்தில் தேவியை பற்றி முற்றிலும் தப்பாக நினைக்க வைத்தாது .
ஆனா உண்மையில் …!
தேவியின் கடைசி வருசம் அது “ எப்பையும் போல அவளின் இயப்பான பேச்சால் அவளை சுற்றி இருந்தவர்கள் சந்தோசம வைத்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தப்போ , எனக்கு தேவியை பற்றி சொன்னவன் அவளிடம் அவனுத்து காதலை சொல்லி இருக்கான “.
ஆனா அதுக்கு தேவி முடியாதுனு மறுத்தவள் “ நான் எற்கனவே ஒருவரை விரும்புறேன் எனக்கு அவருக்கும் குடிய சிக்கிரம் கல்யாணம் நடக்க போதுனு விவரம பொருமைய சொல்லி இருந்தாள்”.
ஆனா இதை அவன் எத்துக்கம அவள் பின்னே பல முறை சுற்றி திறிந்தவன் ஒரு நாள் தேவி கை பிடித்து அவளிடம் வம்பு இழுத்து இருக்கிறான் “ அப்போ தேவி அவன் கண்னத்தை அடித்து அவனை அசிகம் படுத்தி விட்ட “.
அந்த கோபம் எல்லாம் ஒன்று சேரத்து “ தேவியை பற்றி என்னிடம் தப்பாக சொல்லி இருந்தான் , அதோடு தேவியுடன் படிக்கும் நண்பர்களிடம் பணம் கூடுத்து தேவி யை தப்ப சொல்லி என்ன நம்ப வைத்தை சொல்லி முடிக்க.
அந்த போதையில் இருந்தவன் “ சுப்பர் மச்ச , நானும் அந்த பொண்னுகிட்ட ஒரு முறை காதலை சென்னேன் அப்போவும் அவள் இதே மாதிரி தான் என்னை அசிகபடுத்திடுச்சு சொன்னவன் “, எதுக்கு டா தீனா கிட்ட மட்டும் அவளை தப்பு தப்பு சொன்ன , அவுங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி இருந்த நடந்து இருக்குறதே வேறு மாதிரி இருக்குனு சொல்லி கேட்டப்போ .
அவன் , அடே மச்சா அப்படி பன்னா என்ன சுவாரியம் இருக்கு , அதோட அந்த தேவி மணசு முழுக்க அவன் மாமான் அந்த தீனாவா தானே காதலிச்சிட்டு இருந்து இருக்க , அதுவும் அவகிட்ட சொல்லாம ஒண் சைட்டா “.
அதை தெருஞ்சு தான் , தேவி அவன் கிட்ட காதல் சொல்லும் முன் அவளை பற்றி தப்பா சொல்லிட்டு , அவள் அசை எப்பையும் நடக்காதுனு தீனாவை எமற்றினேன் , ஆனா அந்த தேவி எப்படியே எதேதோ சொல்லி கல்யாணம் பன்னிகிட்டானு சொல்லி முடித்து இரக்க.
நான் அடுத்த பத்தாவுது நோடிய அவர்கள் இருவரையும் , அளை வைத்து கடத்தி இப்பொ அவர்கள் யாருனு தெரியத அளவுக்கு அவர்களை ஒருவழி பன்னிட்டு தான் வந்து கோவம தேவி முன் அமரத்து இருக்கிறேன்.
(ஆனா துக்கத்தில் இருக்கும் தேவியே எப்பையும போல அவன் மாமாவுடன் ( என்னுடன்) கற்பனையில் பழைய நினைவுகளுடன் குடும்பம நடந்திக் கொண்டு இருக்கிறாள்).