Romance எக்குத்தப்பா-சிக்கிட்டேனோ..? (Completed)
#33
15

அடுத்த நாள் காலை , நான் வண்டியை ஒட்ட அத்தை என் பின் இருக்கையில் அமரந்து வந்தவள் “ என்னை பாரத்து முறைத்துக் கொண்டு இருந்தாள் .
காரணம் நேற்று அத்தை என்னிடம் வண்டியிலே சென்னையில் இருந்து திருச்சி போக கேட்டு இருந்தாள் , ஆனா எனக்கு திடிருனு ஒரு வேளை வர , நான் அத்தையை பிளட் கூடிவந்து விட்டேன் , அதோடு இப்போ அவளை அவள் விட்டில் விட தான் கூடிப்போக அத்தை என்னை முறைத்து பாரத்திட்டு வர , நான் அவளிடம் பல முறை மணிப்பு கேட்ட படியே வண்டியை ஒட்டிட்டு வந்து அவள் விட்டில் நிறுத்தியுடன் , அத்தை என்னிடம் எதுவும் பேசம இருக்கி விட்டுக் செல்ல , நான் அவள் பையனிடம் சொல்லிட்டு கிளம்பினேன்.


என்னா , அலுவலக்த்தில் திடிர் பிரச்சணை வர , அதை கவணித்து விட்டு பின் அத்தையை சமதாணம் பன்ன முடிவு எடுத்தேன்.


——//————


அன்று மதியம் ஒரு அளவுக்கு பிரச்சணையை நான் சமழித்து விட்ட , விட்டுக்கு வந்தப்போ என் அம்மா தேவியுடன் பேசி கிட்டு இருக்க , நான் அவர்களை பாரத்து விட்டு என் அறைக்கு சென்றேன் , அப்போ என் பின்னே வந்த தேவி என்னிடம் “ குடிக்க எதாவுது வேணுமா கேட்டாள் “ , அப்போ நான் எதுவும் வேண்டானு சொல்லிட்டு திரும்ப அவள் என்னிடம் “ என் மேல் இருக்குற கோவத்துல்ல வேண்டானு சொல்லத்திங்க , உங்க முகத்தை பாரத்தலே தெரியுது நிங்க எவ்வளவு சேர்வா இருக்கிகனு சொன்னவள் .


என்னிடம் “ வேளை கார அக்கா கிட்ட ஜஸ் பேட்டு எடுத்திட்டு வர சொல்லுர , நிங்க குடிக்கனு சொன்னவள் , என் பதிலை கூட கேட்ககாமல் வெளியே சென்றாள்.


அப்போ நான் அவள் போவதையே பாரத்திட்ட என. மணம் உண்மைய என்னை வேறுத்தாது , என்ன என்னை நேடிக்கு நேடிக்கு மாமானு அழைத்த என் அத்தை மகள் இப்போ எதோ முன்றாம் மணிதன் போல் அவள் பேச்சிட்டு போக எனக்கு வருத்தம இருந்தாது .


அதோடு இதற்க்கு காரணமும் நான் தான் , என்னா எங்களுக்கு கல்யாணம் அனப்போது அவள் மேல் இருந்த கோபத்தில் , நான் தான் அவளிடம் என்னை மாமானு கூப்பிடாதே , அதோட பொண்டாடினு உறிமையில்ல எனக்கு எதாவுது பன்னினா அவ்வளவு தானு மிரட்டி இருந்தேன்.


அதன் விளைவு தான் அவள் இப்படி பேச்சிட்டு போக , எனக்கு அவளை பிடித்து அவள் கண்னத்தில் கோவம் திற இரண்டு அறை விட்டு , அவளிடம் என்டி இப்படி இருக்க , உன் வாழ்க்கையில் என்ன நடந்தாதுனு கேட்டகனு இருந்தாது “.


———-//———


அதன் பின் கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்திட்டு , மாலை போல் துங்கி எழுத்தேன் , கடத்த முன்று நான்கு நாடகள் அழைசலும் , அத்தையுடன் சேரத்து இருந்தளாலும் ஒழுக்க துக்கம இருந்த துக்கதை துங்கி எழுந்து , அப்போ எனக்கு நேருகிய ஒருவர் ஒரு மில் எழம் வருவதாக சொல்லி இருக்க அதை பற்றி விசாரிக்க கிளம்பினேன்.


—-///—————


மணி இரவு 10.00 இருக்கும் தேவி என் அறையில் துங்கிக் கொண்டு இருக்க , நான் அவள் மேல் அளவு இல்லாத கோவத்துடன் அவளை பாரத்துக் கொண்டு இருந்தேன் .

அப்போ என் படுகையில் தினமும் எங்கள் நடுவே இருக்கம் தலையனை வைத்து ஒரு முழையில் அவள் துக்குவதை பாரக்க பாரக்க , எனக்கு கோவம் தலைக்கு எறி அவளை பாரத்துக் கொண்டு அப்படியே சேரில் அமரத்து சற்று நேரம் முன் நடந்தை யோசித்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: எக்குத்தப்பா-சிக்கிட்டேனோ..? - by david110 - 14-01-2023, 11:15 PM



Users browsing this thread: 12 Guest(s)