14-01-2023, 06:49 PM
(13-01-2023, 04:53 PM)Oedipus Wrote: Good Job RaRaa
உங்களிடமிருந்து ரிப்ளை எதிர்பார்க்கவில்லை oedipus.
ரிப்ளை செய்ததற்கு நன்றி.
இந்த கதையை தொடர்வதற்கு நான் உங்களிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.
இந்த ரிப்ளையை நான் உங்கள் அனுமதியாக நினைத்துக் கொள்கிறேன். நன்றி.
கதை எழுத வேண்டும், அதுவும் காமக்கதை எழுத வேண்டும் என்ற ஆவல் மனதில் ஏற்படும் போதெல்லாம், வழக்கமாக நமக்கு செக்ஸ் பற்றி அசூசை உண்டாகிறதோ, அதேபோல காமக்கதை மீதும் ஒரு அசூசை ஏற்படுவது ஒரு காரணம்.
பிறகு சரியான கதை plot கிடைக்காமல் நாமும் அத்தையை கரெக்ட் பண்ணினேன்; அக்கா மீது மோகம் கொண்டேன் என்று வழக்கமான கதையை எழுத வேண்டுமா என்ற தயக்கம் இன்னொரு காரணம்.
கதை டைப் செய்வதற்கு அதிக நேரம் ஆவது மற்றும் அந்த நேரத்தை செலவிட முடியாத நேரமின்மையும் மற்றொரு காரணம் (நீங்கள் தொடர முடியாமல் போக இது கூட காரணமாக இருக்கலாம்)
வேலை நேரத்திலோ வீட்டிலோ கதையை டைப் செய்தால், மற்றவர்களோ வீட்டில் உள்ளவர்களோ என்ன எழுதுகிறீர்கள் என்று கேட்டால், காமக்கதை என்றா சொல்ல முடியும் என்பது இன்னும் ஒரு காரணம்.
இவ்வாறு பல காரணங்களால் எழுத முயலவே இல்லை
சில நாட்களுக்கு பிறகு, உங்களுடைய அடங்கா காமம் என்ற கதையை படிக்கத் தொடங்கினேன்.
என்ன ஒரு வித்தியாசமான திரைக்கதை மற்றும் கோணத்தில் கதையை கொண்டு செல்கிறார் என்று வியந்து போனேன்.
உடனே மொத்த கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
மிக அருமையான கதை மற்றும் திரைக்கதை அழகான காட்சி அமைப்புகள் என சுவாரஸ்யமாய் இருந்தது.
ஏதோ ஒரு காரணம் தான் உங்களால் தொடர முடியாமல் போனது எனக்கு வருத்தம் அளித்தது.
சரி இதை நாம் தொடர்ந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
ஒரு நான்கைந்து பக்கங்கள் எழுதிப் பார்த்தேன்.அது நன்றாக வருவதாக தோன்றிய பின் தொடர்ந்து எழுத முயன்றேன்.
முயற்சிக்கிறேன்
நன்றி