14-01-2023, 04:40 PM
அருமையான கதையோட்டம். தலை சிறந்த கதையாசிரின் கதை போல எழுத்தில் ஒரு முதிர்ச்சி, நிதானம். வாசகர்களை கதையுடன் ஒன்றி பயணிக்க வைக்கும் அளவிற்கு நுணுக்கமான விவரிப்பு. எல்லாம் மிக மிக சிறப்பு.
ஒரே வருத்தம் கதை கிட்டதட்ட இரண்டு மாதங்களாக தொடராமல் இருப்பது. ஒருவேளை தொடரும்பட்சத்தில் இந்த கதை மிக சிறந்த கதையாக, இந்த தளத்தின் மைல்கல்லாகவும் திகழும் வாய்ப்பு உள்ளது. பார்க்கலாம்.
கதையாசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.