14-01-2023, 08:23 AM
(This post was last modified: 14-01-2023, 08:24 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
மற்றும் என் அம்மா,அப்பா, பெரியப்பா வயது 45, 50க்கு மேல் இருக்கும்.
அந்த ரிசார்ட் ..... மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில், அடிவார கிராமத்தில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் ஒரு மலை மீது இருந்தது.
மலை அடிவார கிராமத்திற்கு வந்து சேரவே சாயந்திரம் பொழுதானது. சற்றுநேரம் வண்டிகளை நிறுத்தி டீ, காபி குடித்து, மீண்டும் வண்டியை எடுத்து, மலை மீது ஏற...... சில்லென்று காற்று எங்கள் மனதை வருட ......உற்சாகம் கொப்பளிக்க தொடங்கியது. அதை அனுபவிக்க ஒரு ஆற்றின் மீது இருந்த பாலத்தில் கார்களை நிப்பாட்டி, அந்த காட்டின் இயற்கை செல்வங்களையும் பல பறவைகளின் சத்தங்களை கேட்டும்..... வெண்பனி எங்கள் மீது தவழ்ந்து செல்வதை அனுபவித்துக்கொண்டு..... ஒருவழியாக எங்களது ரிசார்ட் வந்து சேர்ந்தோம்.
அந்த அடிவார கிராமத்திலிருந்து இங்கு வரும் வரை ஒரு மனித நடமாட்டமில்லாமல், சாலைகள் குறுகியும் கரடுமுரடாகவே இருந்தது.