13-01-2023, 10:46 PM
(13-01-2023, 07:53 PM)Kingofcbe007 Wrote: hi bro,
ungala mathiri ivalo detail ah review podra oru silarnalatha authors ku inum eluthanum nu aasa varum. u r great bro.
nanum comments poduve but one or two lines athum thanglish la tha but neenga tamil la ivalo azhaga type pani review podringa sema bro. keep encouraging the authors.
நன்றி நண்பரே... என் வாழ்க்கையில் முதல் முறையாக, நான் சந்தித்த ஒரு பாராட்டு... நான் கமெண்ட் போட்டு விட்டேன் என்றாலே டென்ஷன் ஆகி, கோபத்தில் கொந்தளித்து , என்னை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்து, கழுவி... கழுவி... ஊற்றும் சக வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மத்தியில், நீங்கள் ஒருவர் மட்டுமே என்னை வாழத்தி இருக்கிறீர்கள்... மிக்க நன்றி நண்பரே...
ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த தளத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர் வந்தனா விஷ்ணு அவர்கள் தான் மற்ற எல்லா எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கம் தரும் வகையில் கருத்து பதிவு செய்து வருகின்றார்..