13-01-2023, 09:53 PM
(13-01-2023, 09:38 PM)Reader 2.0 Wrote: ஜி... சத்தியமாக நான் இந்த மாதிரி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை... கடைசியில்... ம்ஹூம்... பிறந்ததிலிருந்தே வைஷாலி அக்காவா?... ப்ப்ப்ப்ப்ப்பா... செம... செம... செம ட்விஸ்ட்...
அடக்கடவுளே... அண்ணியாக இருந்த போதே, அரை மைல் தூரத்தில் தள்ளி நிற்பாள்... லவ்வையும் கூட வெளியே சொல்லாமல் மனசுக்குள் மூடி மறைத்து இருப்பாள்... இப்போது அக்கா என்று தெரிந்துவிட்டால் அஞ்சு மைல் தூரத்தில் தள்ளி போய் விடுவாளே...
அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்... யாரோ கூர்ந்து கவனிக்கும் இரண்டு கண்களுக்கு சொந்தமான பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள போகிறான் என்று தெரியாமல் இருக்கும் என்று மற்றொரு ட்விஸ்ட் வைத்து விட்டீர்களே... பார்ப்போம்...
Actually மனத்தில் பல விஷயங்கள் வந்தது எப்படி எடுத்து செல்லலாம் னு அப்போ தான் இது போல கொண்டு சென்றாள் என்ன என்று ஒரு spark mind ku வந்துது... Already அதை போன மாதம் Update செய்து இருப்பேன் அதுல ஏற்கனவே இருந்த குடும்ப உறுப்பினர்கள் வைத்து ஒரு twist வைக்கலாம் னு ஆனால் அதை நண்பர் ஆனந்த் யுகத்து விட்டார் so அது வேண்டாம் என்ன செய்யலாம் னு yoosikkum பொது இன்னொரு character கொண்டு வரலாம் னு முடிவில் irunthen ஆனால் அந்த மூன்றாம் நபர் யாராக இருக்கும் என்று தான் தெரியல... அதான் இவ்ளோ நாள் wait panni update பண்ணேன்...
Intha இரண்டு விட வேற ஒரு suspense இருக்கும் அது தான் இருக்கிரது ல பெரிய twist யாரும் எதிர் பார்க்காத ஒன்று... Finalised it...
காத்திருங்கள் இந்த பொங்கல் அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் இருக்கு..
By the by thanks நண்பா என்னுடிய கதை வாசித்து கருத்து கூறியதற்கு..
Advance happy பொங்கல்