13-01-2023, 07:53 PM
(09-01-2023, 12:48 PM)Reader 2.0 Wrote: காம உணர்ச்சியை மட்டுமே எழுதி, காமம் மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு, காம நிகழ்வுகளை தொடர்ந்து அடுக்கி வைப்பது போல அடுத்தடுத்து அரங்கேற்றி அப்டேட் வரும் கதைகளுக்கு மத்தியில், காமம் கலக்காமல் ஒரு அழகான பதிவு... அதிலும் குறிப்பாக சுபா எடுக்கும் முடிவு மிகவும் சரியாக இருந்தது...
ஆதிஷின் முதல் காதல் தோற்று விட்டது... அய்யோ பாவம் என்று நினைத்து நான் வருந்தி கொண்டிருக்கும் போது, வீட்டுக்கு தெரியாமல் இரவு முழுவதும் நித்யா வீட்டில் தங்கி இருக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது...
மிக மிக அருமையான சூழலில், யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்க முடியாத ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு கிடைக்கும் போது அதை ஆதிஷ் மிகவும் சரியான முறையில், சரியான நேரத்தில், மிகச் சரியாக பயன்படுத்தி, நித்யா மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி, நித்யாவின் மனதையும், உடலையும் வென்று விட வேண்டும் என்று விரும்புகிறேன்..
ஆதிஷ் நித்யாவுடன் நெருங்கி பழகி அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்டு, அவளது உயிரையும் உள்ளத்தையும் உடலையும் தனதாக்கிக் கொண்டான் என்று படிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
hi bro,
ungala mathiri ivalo detail ah review podra oru silarnalatha authors ku inum eluthanum nu aasa varum. u r great bro.
nanum comments poduve but one or two lines athum thanglish la tha but neenga tamil la ivalo azhaga type pani review podringa sema bro. keep encouraging the authors.