13-01-2023, 07:52 PM
(13-01-2023, 11:18 AM)Aisshu Wrote: இதை fix பண்ண ஐடியா இருக்கா ??
உங்க லேப்லே எந்த ப்ரசனையும் இல்லை. வெப்சைட்லே தான் ப்ரசனை. எனக்கும் ரெண்டு நாளா இதே ப்ராப்ளம். ஆனா சரி பண்ண தான் வழி தெரியலை. வெப்சைட்லே எதோ நிறைய விளம்பரங்கள், கால் கேர்ள்ஸ் அழைப்புகள், சாட் அழைப்புகள்ன்னு ஒரே ப்ராப்ளம். வெப் சைட் நிர்வாகிகள் எதோ விளம்பரத்தை ஏட் பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதான் ப்ராப்ளம். பார்ப்போம். அவங்களே சரி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.