13-01-2023, 11:18 AM
இந்த வெப்சைட் இல்லை என்னோட லேப்டாப் ல ஏதோ ப்ரோப்லேம் இருக்கு. adobe flash player அப்டேட் பண்ண சொல்லிட்டே இருக்கு. உங்களுக்கு இந்த ப்ரோப்லேம் வருதா. சில நேரம் உள்ளே வர விடுது, சில நேரம் வேற ஏதோ சைட் redirect ஆகுது. இதை fix பண்ண ஐடியா இருக்கா ??