13-01-2023, 12:34 AM
(This post was last modified: 13-01-2023, 12:37 AM by Latharaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
"சீக்கிரம் டைம் ஆகிடுச்சு. எல்லாரும் ரெடியாகிட்டாங்க. உனக்காக தான் வெயிட்டிங்'' நான் அவசரப்படுத்த, என் மனைவி,
'எப்ப பார்த்தாலும் உங்களுக்கு அவசரம்தான்'' என்று முனுமுனுக்க,
'இவள்கிட்ட பேசமுடியாது'' என்று ஹாலுக்கு வந்தேன்.அங்கே என் பெரியப்பா,
'என்னப்பா..... நாங்கல்லாம் ரெடி ஆகிட்டோம். இன்னும் உன் பொண்டாட்டி வந்து சேரலையப்ப?"
"வந்துருவா, இப்பதான் மேக்கப் போட்டுட்டு இருக்கா.... இன்னும் ஒருமணி நேரத்துல வந்துருவா..." என்று வேண்டா வெறுப்பாக சொல்லி, ''இவகிட்ட பேச முடியுமா..... கல்யாணம் ஆனதிலிருந்து எதெற்கெடுத்தாலும் சண்டை. நிம்மதியில்லாத வாழ்க்கை'' என்று மனதில் நினைத்து, சோபாவில் உட்கார்ந்தேன்.
'' ரிசார்ட் மேனேஜர்ட்ட பேசிட்டியா?"
''ம்ம்'' சொல்லி முடித்தேன்.
எங்களுக்கு கிடைத்த விடுமுறை தினத்தை சந்தோசமாக கொண்டாட,, கர்நாடகாவில், ஒரு மலை பிரதேசத்தில், தனியாக இருக்கும் ரிசார்ட்டில், ஒரு ஐந்து நாட்களுக்கு புக் செய்திருந்தோம் இப்போது அதற்குத்தான் கிளம்பிக்கொண்டிருக்கிறோம். நான்,என் மனைவி,அக்கா,தங்கை,பெரியம்மா பெரியப்பா,அப்பா மற்றும் அம்மா மொத்தம் எட்டு பேர்.
ஒரு வழியாக என் மனைவியும் வந்து சேர, என் அக்கா முன் சீட்டில் உட்கார்ந்தாள்.பின்சீட்டில் என் பெரியம்மா, தங்கை, என் மனைவி உட்கார, மற்றோரு காரில் என் அப்பா, அம்மா, பெரியப்பா உட்கார கிளம்பினோம். இரண்டு காரில் அதிகாலையிலேயே கிளம்ப ஒரு சுகமான பயணம்.