12-01-2023, 03:59 PM
தலைவா... வாசகர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு பொங்கல் பரிசாக, " தித்திப்பான சர்க்கரை பொங்கல்" போன்ற இனிப்பான செய்தியை அதாவது ஆதிஷ் தன் வீட்டில், தான் ஆபிஸில் தூங்கப் போவதாக நம்ப வைத்து விட்டு, இப்போது நித்யா வீட்டில் அவளுடன் தன்னந்தனியாக தங்கியிருந்த இரவில் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்பதை பற்றிய ஒரு அத்தியாயம் எழுதி, "பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்" நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி நண்பரே...
