12-01-2023, 11:05 AM
டியர் கம்ஷாட்... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... வரும் ஞாயிறன்று பொங்கல்... பொங்கல் சிறப்பு பரிசாக வாசகர்கள் அனைவருக்கும் தித்திப்பான சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்பான ஒரு அத்தியாயம் வேண்டும்... தாங்கள் தயவு செய்து முயற்சி செய்து ஒரு சிறிய அத்தியாயம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி நண்பரே...