12-01-2023, 08:24 AM
கதை எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் உங்கள் விருப்பம் நண்பா.. குறை சொல்பவர்களால் கதை எழுத முடியாது.. எப்படியும் சில மாதங்களில் இந்த தளம் மூடப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.. அதற்கு காரணம்.. வாசகர்கள் கதையாசிரியரை குறை சொல்வது அல்லது கதைக்கு கருத்து தெரிவிக்காமல் இருப்பது.. அதனால் தான், வந்தனா விஷ்ணு போன்ற பெரிய எழுத்தாளர்கள் கூட கதையை பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள்.. கம்சாட் அவர்களையும் கூட சொல்லலாம்..