12-01-2023, 08:11 AM
(12-01-2023, 07:05 AM)Kanavudevathai Wrote: வீழ்வது தவறல்ல ராகவா.. வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கம் . முதல் முயற்சியில் சில குறைகள் இருக்கலாம். தன்னை தானே செதுக்கி கதையை சிறப்பாக கொண்டு செல்லாமல் பிழைகளை சுட்டி காட்டியதற்காக கோபித்து கொண்டு போவது குளத்தோடு கோவித்து கொண்டு குண்டி கழுவாமல் போவதை போன்றது.
இங்கு குளம் நல்ல குளமாக இருந்தா பரவ இல்லையே அதுவே அழுக்கா இருக்கு இதுல களுவுவதுக்கு வேற எங்கயாவது கழுவி கிடலாம் . ஆனா ஒன்னு இங்க யாரும் கதை எழுத முடியாது போல தயவு செய்து நீங்க ஒன்னு எழுதி காமிஙஅலேன்