12-01-2023, 07:16 AM
இப்படி லாம் கேக்காதீங்க இங்க எல்லாம் கதை எழுதுவது சிரமம் இங்கு செக்ஸ் கதைக்கு போயி ஆயிரம் லாஜிக் திரைக்கதை எல்லாம் வேணும்னு சொல்றாங்க கதை எழுதுறவங்கள பாராட்ட கூட வேணாம் கேவலப்படுத்துறாங்க இப்படி சில பேர் இருக்க வரைக்கும் இங்க யாரும் கதை எழுத முடியாது நண்பா அதுனால கதைகள் இங்க பாதிலே நிக்க கதை ஆசிரியர் இல்ல இங்க கதை படிக்கிறவங்க தான்