12-01-2023, 07:05 AM
(12-01-2023, 07:01 AM)Ragavan 2.O Wrote: ரொம்ப சூப்பரா சொன்னிங்க நண்பா உங்க தமிழும் அருமையா இருக்கு நண்பா இதுக்கு மேல எனக்கு கதை எழுத மனசு வரல .
ஆனா உங்க தமிழ் சுப்பரா இருக்கு நீங்க ஒரு கதை எழுதி காமிங்களேன் நீங்க சொன்னதை வச்சு எல்லாம் எப்படி இருக்குனு பார்த்து கிடுவேன்
வீழ்வது தவறல்ல ராகவா.. வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கம் . முதல் முயற்சியில் சில குறைகள் இருக்கலாம். தன்னை தானே செதுக்கி கதையை சிறப்பாக கொண்டு செல்லாமல் பிழைகளை சுட்டி காட்டியதற்காக கோபித்து கொண்டு போவது குளத்தோடு கோவித்து கொண்டு குண்டி கழுவாமல் போவதை போன்றது.