12-01-2023, 06:00 AM
நண்பரே, எந்த ஒரு கதையிலும் கதா பாத்திரங்களின் பின்னணி முக்கியம். இந்த கதையில் மூன்று முக்கியமான கதா பாத்திரங்கள். வினோத், ராஜ், மற்றும் மீரா. வினோத் எப்படி பட்டவன், அவர்கள் கூட்டு குடும்பத்தில் இருக்கிறார்களா இல்லை தனியாகவா, காக்கி சட்டை போட்டவன் ஆண்மையுடன் தான் இருப்பான் பிட்னெஸ் நிச்சயம் இருக்கும் அப்படி இருக்க மனைவி வழி தவற என்ன காரணம், ராஜ் எப்படி பட்டவன் அவனோட குடும்ப பின்னணி என்ன, அவனது நடத்தை எப்படி. அவன் ஏன் டீச்சர் வேலையை தேர்ந்தெடுத்தான். இதற்கு முன் அவன் பெண்களிடம் எப்படி பட்ட நடத்தை கொண்டவன். மீராவின் குடும்ப பின்னணி அவளுக்கு இதற்கு முன் காதல் இருந்ததா கணவன் மேல் ஏன் அவளுக்கு காதல் வரல ஆறு மாசம் ஆகியும் ஏன் இன்னும் மீரா ஏன் மாசமாகலா என்று அடித்தளத்தை வலுவாக அமைத்து கதையை சொல்ல ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரமும் தான் செய்யும் செயலுக்கு நியாயம் இருக்குமாறு இருக்கணும். சும்மா மலையாள பிட்டு படம் பாங்குற பீல் இருக்க கூடாது. சீனு அதை சிறப்பாக செய்வார். அங்கங்கே சிறு சிறு தவறுகள் ஏற்படுவது இயற்கை ஆனால் கதையே பெரிய ஓட்டையாக இருக்க கூடாது.நீங்கள் படம் பார்க்கும் போது இப்படி இருந்தால் உங்களுக்கு பிடிக்குமா என்று உங்களை நீங்களே கேட்டு பாருங்க. வயிற்றில் கேக் தடவி நக்குவது நீங்கள் சீனு கதையில் இருந்த பாதிப்பில் எழுதி இருக்கீங்க. முதலில் காதல் பின்பு காமமா இல்லை முதலில் காமம் பின்பு காதலா. இங்க மீரா யாரு அவள் கல்யாணம் ஆனவ அவள் புருஷன் எப்படி பட்டவன் னு எதுவும் தெரியாமல் அவளை தூக்கி கிட்டு போயி படுக்க வைக்கிறான் ராஜ் அதுவும் பார்த்த ஒரு சில நாளில்.இது தான் உறுத்தல். அப்படி செய்பவன் நிச்சயம் பெண்களை சூறை ஆடுபவனாக தான் இருக்கணும். அதில் காதல் நிச்சயம் இருக்காது காமம் மட்டுமே இருக்கும். நீங்கள் முதல் முறை கதை எழுதுவதால் இதெல்லாம் கவனித்தால் இன்னும் தேர்ந்த எழுதாளாளராக வரலாம். நன்றாக யோசித்து ஒவ்வொரு கதா பாதிரிங்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து கதையை நகர்த்துங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு நன்றி.