Adultery என் கலாப காதலன்
#56
நான் போன் எடுக்க அது என்னோட கணவர் எப்போ வருவ என கேட்க எனக்கு முதலில் ஒரு தயக்கம் இருந்தது உண்மைய சொல்வோமா பொய் சொல்வோமான்னு இல்ல வந்துடுவேங்க இன்னும் கொஞ்ச நேரத்துல என்றேன் 

சரி சரி சீக்கிரம் வா .நீ வந்த பிறகு சாயங்காலம் நான் ஒரு அமைச்சர் பக்கத்து ஊருக்கு நாளைக்கு வாறாராம் நீ வந்த பிறகு அதுக்கு நான் கிளம்பனும்னு சொல்ல 

சரி நான் கிளம்புறேன் என நான் வேகமா எந்திரிக்க ராஜ் ஒரு மாதிரி சோகமானான் சரி மீரா இனி மேல் உன்னைய போர்ஸ் பண்ண மாட்டேன் கிளம்பு என்றான் . அவன் அங்கேயே உக்காந்து இருக்க எனக்கு அவனை பாக்க பாவமாக இருந்தது அதே நேரம் தப்பு பண்ணாம இருந்துட்டோம்னு ஒரு நிம்மதி இருந்தது   நான் வீட்டுக்கு போனேன் 

சரி இங்கே நீங்கள் சிலவற்றை எதிர் பாப்பிங்க  அதாவது அன்றே நடந்து இருக்கும் எல்லாம் இல்ல அடுத்த நாள் நடக்கும்னு ஒன்னும் நடக்கல 

சரி இங்கே கதை மீண்டும் ஒரு தேய்மானம் ஆகிறது அதாவது இந்த முறை ராஜ் என்கிட்ட பேசவே இல்லை எதற்க்கு எடுத்தாலும் மூஞ்சிய தொங்க போட்டு இருந்தான் .

ஒரு மூன்று நாட்கள் இப்படியே சென்றது இந்த 3 நாட்களும் என்னை பற்றி நானே சிலவற்றை கேட்டு கொண்டேன் என்னுடைய கணவர் என்னை நன்றாக தான் வைத்து இருக்கிறார் .சொல்ல போனால் சுதந்திரம் வழங்கி இருக்கார் நேரம் கேட்டால் எனக்காக ஒதுக்குவார் .அவருடன் உள்ள செக்ஸ் நன்றாக தான் இருக்கிறது இருந்தாலும் ராஜை பார்த்தாலே ஒரு மாதிரி மனசு பட்டாம் பூச்சி போல பறக்கிறதே ஏன்  சரி இதுக்கு எல்லாம் காரணம் தேட வேணாம் என முடிவு செய்தேன் 

அடுத்த நாள் திங்கள் கிழமை அன்று நானும் சீக்கிரம் வந்தேன் உக்காந்து படியில் ஏதோ அசைன்ட் மென்ட் போட்டு கொண்டு இருக்க ராஜ் வந்து அவனா பேசினான் மீரா எனக்கு ஒரு ஹெல்ப் மீரா என்றான் 

என்ன ராஜ் என ஆர்வமாக கேட்டேன் எனக்கு சில அசைன்ட் மென்ட் நோட் முடிக்காம இருக்கேன் அத முடிக்கணும் எழுதி தரியா உனக்கு டைம் இருந்தா என கேட்க
[+] 3 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
RE: என் கலாப காதலன் - by Ragavan 2.O - 11-01-2023, 11:11 PM



Users browsing this thread: 2 Guest(s)