Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
மும்பையின் சரித்திரத்தின் பக்கங்களை புரட்டி பார்த்தால், கண்ணுக்கு தெரியாத பல்வேறு கருப்பு பக்கங்கள் இருக்கும்... அந்த பக்கங்கள் முழுவதும் பல்வேறு அப்பாவி மனிதர்களின் ரத்தத்தால் எழுதப் பட்டு இருக்கும்...

ஒரு புறம் இரவை பகலாக்கும் மின் விளக்குகளால் ஜொலிக்கும் மும்பை பெருநகரம், மறுபுறம் இருட்டில் வாழ்க்கை நடத்தும் முரட்டு அடியாட்கள் மூலம் ஆட்டிப் படைக்கப்படும் இருள் சூழ்ந்த மாநகரம்...

உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு, தலைமறைவாக ரகசிய வாழ்க்கை நடத்தும் நிழல் உலக தாதாக்கள் அவ்வப்போது மோதிக் கொண்டு, தங்கள் எதிரிகளை கொன்று குவிக்க முற்படும் போது, ஒன்றும் அறியாத அப்பாவி பொதுமக்களும் கொன்று குவிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது...

ஆனாலும் வினோத் செய்த கொடூரம்...‌அப்பப்பா... தாங்க முடிய வில்லை... மிருகங்கள் மட்டுமே இது போன்ற கொடூரமான செயல் செய்யும்... ஆனால் அந்த மிருகங்கள் கூட எதிரிகளை கொன்று விட்டு தான், அதன் பெண் ஜோடி மிருகத்தையும், . கொல்லப் பட்ட மிருகத்தின் பெண் குட்டிகளையும் புணரும்.. மனிதர்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கொடூரமான முறையில் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டது இல்லை... வினோத் கொலை செய்யப் பட்டது சரிதான்...

அருண் கொஞ்சம் அவசரப் படாமல், வினோத்தை கடத்திக் கொண்டு வந்து இருக்கலாம்.. கடத்திக் கொண்டு வரப்பட்ட வினோத், பரணியின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அவனுடைய ஆண் உறுப்பை பாதிக்கப்பட்ட சுபா அறுத்து எறிந்து இருக்க வேண்டும்... அதன் பிறகு பாதிக்கப்பட்ட சுசிலா வினோத் கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்க வேண்டும்...

எது எப்படியோ... சம்பவங்கள் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி உணர்வோமோ, அதே மாதிரியான உணர்வை... உங்கள் எழுத்தில் படிக்கும் போது உணர்ந்து விட்டோம்... நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - by Reader 2.0 - 11-01-2023, 03:47 PM



Users browsing this thread: