10-01-2023, 01:07 PM
இந்த கதையை ரசித்து படிக்கும் பல்வேறு வாசகர்களில் நானும் ஒருவன் என்பதால், கதையின் கரு, கதை நகரும் திசை, கதையின் போக்கு, மற்றும் கதாபாத்திரங்கள் தன்மையை புரிந்து கொண்டு, அதன் மூலம் கதை இப்படி தான் செல்லப் போகிறது என்று பல்வேறு வாசகர்கள் கணித்து இருப்பார்கள்... இருப்பினும், நானும் கதையை ஓரளவுக்கு கணித்து இருக்கிறேன்.. இது தான் சரியான கணிப்பு என்று சொல்ல முடியாது... ஏனெனில் கதை ஐஸுவுடையது... கதாசிரியர் எப்படி வேண்டுமானாலும் கதையை மாற்றி எழுத முடியும்... இருந்தாலும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கதையை பற்றிய கணிப்புகள் குறித்து பதிவு செய்கிறேன்...
சுபா ஆதிஷ்க்கு முன்னே செல்வத்துடன் உறவு கொண்டு இருக்கிறாள் அதுமட்டுமல்லாமல் ஆதிஷ் தெரிந்தோ தெரியாமலோ செல்வம் மாதிரி பேசி சுபா மனதில் ஆசையை வளர்த்து விட்டான் இப்போது ஆதிஷ் சுபாவை உண்மையாக காதலிக்கிறேன் என்ற வார்த்தை பொய் ஆகும் படி நித்யா பின்னால் சென்று விட்டான் ஆதிஷ் பச்சோந்தி, வாழ்க்கையில் இவ்வளவு ஏமாற்றங்களை சந்தித்த தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தனக்கு துரோகம் செய்கின்றனர் என்பதை அறிந்த சுபா மீண்டும் செல்வத்துடன் இணைவாள், செல்வம் அவளுக்கு உண்மையான காதலை கொடுப்பான், ஆதிஷ் குழந்தையை பெற்றெடுக்க சில ஏற்பாடுகளை சுபா செய்தாலும் செல்வத்தின் குழந்தை தான் சுபா வயித்தில் வர போகிறது. செல்வத்தின் வாரிசினை துணிவோடு சுபா பெற்றெடுக்க போகிறாள். ஆதிஷ் நித்யாவுடனும், செல்வம் சுபாவுடனும் வாழ போகிறார்கள்