Adultery என் கலாப காதலன்
#2
பின்னர் அவனே சரிங்க பெல்  அடிக்க இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு கிளாஸ் க்கு போவோம் என சொன்னான் .அப்புறம் இன்னும் கணக்கு இருக்கு காலேஜ் 3 மணிக்கு முடிஞ்சுடும் நீங்க 4 மணி பஸ்சுக்கு போறேன்னா சொல்லுங்க உங்களுக்கு கொஞ்சம் கணக்கு வேணும்னா சொல்லி தரேன் என சொல்ல நான் தயங்க 

பயப்படாதீங்க பொண்ணுக பசங்க எல்லாரும் கொஞ்ச பேர் இருப்பாங்க என சொல்ல எனக்கு வகுப்பு முழுக்க ராஜ் சொன்னது தான் ஓடுச்சு பின்னர் சரி இருப்போம் என இருக்க அவன் சொன்னது போல ஒரு 3 பசங்க 5 பொண்ணுக இருந்தாங்க அவன் தான் பொண்ணுகளுக்கு பசங்களுக்கு மாத்தி சொல்லி கொடுத்தான் எனக்கும் சொல்லி கொடுத்தான் .சரி எந்த டவுட்னாலும் கேளுங்க என போகும் போது அவன் நம்பரை என் நோட்டுல எழுதி கொடுத்தான் .

வீட்டுக்கு போனேன் கணக்கு போட்டு பாக்க டவுட் வர நான் அவனுக்கு பேசுவோமா வேணாமா என யோசிச்சு போன் பண்ணினேன் யார் ஹலோ யார் என கேட்க நான் தயங்கி தயங்கி சொன்னேன் நான் தான் மீரா  என சொல்ல 

யாரு நீங்க என அவன் கேட்க நான் தான் கணக்கு புரியலைன்னு  சொன்னேன் ல என தயங்க ஓ நீங்களா உங்க பேர் மீராவா பாருங்க இப்போ தான் சொல்றிங்க 

சரி எது புரியல கேளுங்க என அவன் சொல்ல நான் ஏதோ ஏதோ சொல்ல நீங்க சொல்றது சரியா எந்த ஸ்டெப்புனு புரியல வீடியோ கால் பண்ணி நோட் காமிங்க என அவன் சொல்ல பயமாக இருந்தது இருந்தாலும் பண்ணேன் நோட் மட்டும் காமிச்சேன்  அவன் கணக்கு சொல்லிட்டு அவனே கட் பண்ணிட்டான் 

அடுத்து சில நாட்கள் கணக்கு மட்டும் சொல்லி கொடுத்தான் .பிறகு ஒரு நாள் அவனாக மெசேஜ்ல வாட்ஸ் அப் ல பிக் அனுப்பி இருந்தான் கணக்கு அவனே எழுதி அனுப்புனா பிக் தான் 

பிறகு அவனாக மெசேஜ் பண்ணான் நீங்க எந்த காலேஜ் ல இதுக்கு முன்ன படிச்சீங்க 

இப்படி பேசி கிட்டு இருந்தோம் 
 
கொஞ்ச கொஞ்சமாக நட்பாக பழக ஆரம்பித்தோம்  இப்போ லாம் கொட்டி எல்லாம் சொல்லி கொடுத்தான் மக்கு ஒழுங்கா படி  நானும் ஆமா இவர் ஒருத்தர் தான் அறிவாளி என கிண்டல் அடிச்சுட்டு இருந்தேன் 

வாட்ஸ் அப்பிலும் கொஞ்ச கொஞ்சமாக பேசிட்டு இருந்தோம் அன்று ஒரு நாள் அவன் ஒரு ரொமேன்டிக் ஸ்டேட்டஸ் வச்சு இருந்தான் ஆமா இது யாருக்காக ஜீனியஸ் சார் யாரையும் லவ் பண்றிங்களா 

ஆமா அது இன்னொரு நாள் சொல்றேன் 


சரி நாளைக்கு பரிசை வீட்ல சொல்லிட்டு வந்துடு நாளைக்கு காலேஜ் ல எல்லாரும் நாளைக்கு 5 6 மணி வரைக்கும் படிக்கலாம் 

சரி என சொல்லிட்டு வர என் கூட பழகுற ஒருத்தி சொன்னா என்ன மீரா ராஜ்ன்னு சொன்னாலே உன் முகம் பிரைட் ஆகுதேன்னு 

ஹ அப்படி லாம் இல்ல என்றேன் 

அன்று அவன் கணக்கு சொல்லி கொடுத்தான் 

அன்று மாலை கிட்டத்தட்ட எல்லாரும் போக ராஜ்ஜூம் நானும் இன்னொரு பொன்னும் மட்டும் இருந்தோம் அந்த பொன்னும் கூட போயிட ராஜ் ஒரு விஷயமா கிளாஸ் க்கு வெளிய போயிட்டு உள்ள வர அப்போ எந்திரிச்சு நின்னு சேலைய சரி பண்ணிட்டு இருக்க அதை அவன் பார்த்துட்டு சாரி என சொல்லிட்டு வெளிய போயிட்டான் .

சரி வரலாமா என கேட்டு 5 நிமிஷம் கழிச்சு உள்ளே வர நானும் அவனும் கொஞ்ச நிமிஷம் அமைதியாக இருந்தோம் 

பின்னர் அவனே சொன்னான் வா இந்த கணக்கு பார்த்துட்டு வீட்டுக்கு போகலாம் என அப்போ ஏதோ அவன் என் தலையில் மக்கு என கொட்ட போடா பெரிய அறிவாளி என அவன் நோட்டை தூக்கி ஏறிய என்னோடத தூக்கியா ஏறியுற உன்ன என ராஜ் விரட்டினான் நானும் சிரிச்சிட்டே ஓடினேன்

அவன் விரட்ட நான் ஓட சரியா ஒரு இடத்துல என்னோட சேலைய பிடிச்சு இழுக்க அவன் கிட்ட வர ரெண்டு பேரும் மூச்சு வாங்க பஜ்க் என என்னை லிப் லாக் செய்தான்
Like Reply


Messages In This Thread
RE: என் கலாப காதலன் - by Ragavan 2.O - 10-01-2023, 06:29 AM



Users browsing this thread: 9 Guest(s)