09-01-2023, 08:26 PM
(09-01-2023, 12:30 PM)Reader 2.0 Wrote: அடப்பாவி... நீ இந்த மாதிரி எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறாயா?... உனக்கு புத்தி கொஞ்சம் கூட இல்லையா?...
ஒவ்வொரு கதாசிரியருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருந்தாலும், யாராவது ஒரு வாசகர் கிட்டத்தட்ட ஒரு பக்தர் போல, ஒரு அதி தீவிர ரசிகராக இருப்பார்கள் என்பது தெரியாமல் இருக்கிறாயே...
உதாரணமாக புகழ் பெற்ற எழுத்தாளர் துபாய் சீனு அவர்களுக்கு ராஜாரோஜா என்று ஒரு அதி தீவிர ரசிகர் இருக்கிறார்... புதிய எழுத்தாளர் பல்லவி ஆனந்தன் அவர்களுக்கு ராஜுக் என்று ஒரு அதி தீவிர ரசிகர் இருக்கிறார்...
கம்ஷாட் அவர்களுக்கு இருக்கும் அதி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் தான்... என்னை மாதிரி பல்வேறு அதி தீவிர ரசிகர்கள் பலரும் கம்ஷாட்க்கு இருக்கிறார்கள்... உதாரணமாக tmahesh75, praaj, lovable kd, nanthini aaryan, vija11... உடனடியாக நினைவுக்கு வராத பல்வேறு அதி தீவிர வாசகர்கள் இருக்கும் போது, அவர்களில் ஒருவனான என்னை பார்த்து என்ன வார்த்தை பேசி விட்டாய்?...
அவர் எங்கே?... நான் எங்கே?... மலையையும் மடுவையும் கூட ஒப்பிடக் கூடாது... ஆனால் நீ பெரிய மலையையும், ஒரு சாதாரண கூழாங்கல்லையும் பார்த்து விட்டு இரண்டுமே ஒன்று தான் என்று நினைத்து விட்டாயே... நீ நிச்சயமாக ஒரு அடி முட்டாள் தான்...
அதோடு இன்னும் ஒன்று... கம்ஷாட் அவர்களுக்கு, வியூஸ் குறையும் போது, இப்படி வேறு பெயரில் வந்து, கமெண்ட் செய்து விட்டு, வாசகர்கள் மத்தியில் விவாதப் பொருள் ஆக்கி, வாசகர்களை வாக்கு வாதத்தில் ஈடுபட வைத்து, அதன் மூலமாக வியூஸை அதிகமாக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது... இது போன்ற முட்டாள்தனமான கமெண்ட் கம்ஷாட் அவர்களுக்கு கடுப்பையும், வெறுப்பையும் தான் உண்டாக்கும் என்று தாங்கள் தயவு செய்து புரிந்து கொண்டு, இந்த கதையை கம்ஷாட் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இனிமேல் இந்த மாதிரி எல்லாம் கற்பித்து, பொய்யான தகவல்களை, தவறான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி.
Ok mr.arivali , inga neengale puthisalai irunthu itu ponga..