09-01-2023, 04:49 PM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருக்கிறது அருண் கலைவாணி உறவு வைத்துக் கொள்வது மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் இன்பராணி தன்னுடைய திட்டங்களை மிக துல்லியமாக நிறைவேற்றுகிறாள் சங்கரை ஆடிட்டர் மூலம் சென்னை அனுப்பியது ஆகட்டும் கடைசியில் ரம்யா மற்றும் மரகதம் ஆகியோர் வேலைகாரர்களை அடித்ததை கண்டு அரண்டு நிற்கிறார்கள் இது படிக்க மிகவும் அருமையாக இருந்தது நன்றி நண்பா அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் நன்றி