09-01-2023, 03:07 PM
(05-01-2023, 12:47 PM)omprakash_71 Wrote: மிக மிக மிக அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றிதங்களின் தொடர் கம்மெண்ட்ஸ் மற்றும் ஆதரவுக்கு என் நன்றிகள்.
(05-01-2023, 01:45 PM)karthikhse12 Wrote: ரொம்ப அருமையாக உள்ளது நீங்கள் கதையில் வினோத் எதனால் மரணம் அடைந்தார் என்பதை மிக தெளிவாக விளக்கி வருகிறார்அடுத்த பதிவில் அதற்கான காரணம் மேலும் தெளிவாகும்.
(05-01-2023, 08:13 PM)Roudyponnu Wrote: Excellent story narration but please check the translationThank you. True, sometimes due to time constraints and the need to post faster I have neglected to check and correct before posting. Still that cannot be an excuse. Will strive to be more careful in the future.
(05-01-2023, 08:50 PM)Reader 2.0 Wrote: லேகாவுடன் கள்ளத் தொடர்பில் தொடர்ந்து இருந்ததால் தான் வினோத் கொல்லப்பட்டான் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது, தொழில் போட்டியில் எதிரியை கொன்று விட்டு, பழிக்கு பழிவாங்கும் முயற்சியாக வினோத் கொலை செய்யப் பட்டு உள்ளான் என்று ஒரு புதிரை விடுவித்து விட்டீர்கள்...வினோத் கொலை செய்யப்படுவதற்கு ஒரு காரணம் மட்டும் இருக்காது. கதை தொடர அது விளங்கும். பிரேமவாதி தான் வினோத்துடன் இருந்தாள் என்று நினைக்கும் போலீஸ், விசாரணையில் அது தவறு என்று அறிந்துகொள்வார்கள். லேகாவின் பிரச்சனைகள் மற்றும் எப்படி போலீசாரை சாமாளிப்பாள் என்று பிறகு கதையில் வரும். மௌனிகா புது இன்ப உறவின் மயக்கத்தில் இருக்கிறாள், எவ்வளவு தூரம் போகுவாள் என்று போக போக தெரியும்.
இப்போது வினோத் கொலை வழக்கு விசாரணைக்காக போலீஸ் பிரேமாவதியிடம் விசாரணை நடத்த போகிறார்கள்... பிரேமாவதி தான் கொலையாளி இல்லை என்று நிரூபிக்கும் விதமாக அல்லது கொலை நடந்த நேரத்தில் தான் அங்கு செல்லவில்லை என்று நிரூபிக்கும் வகையில் லேகாவை காட்டி கொடுக்க போகிறாள்...
வினோத் கொலை வழக்கு தொடர்பாக... லேகா போலீஸ் விசாரணைக்கு உள்ளாக்கப் படும் போது அவள் கணவனுக்கு துரோகம் செய்து விட்டு, வினோத் உடன் உடலுறவு வைத்துக் கொண்ட விஷயம் அம்பலம் ஆகும்...
மீடியாக்களில் விவாதிக்கப்பட்டு , சமூகத்தில் லேகாவின் இந்த கள்ளத் தொடர்பு விவகாரம் குறித்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, லேகா கணவனின் அரசியல் வாழ்க்கையை சீர்குலைக்கும். அவனுடைய எம்.எல்.ஏ கனவு மற்றும் மந்திரி கனவை கலைத்து விடும்....
மௌனிகா, பிரகாஷ் இருவரும் மயிரிழையில் தப்பி விட்டனர்... ஆனாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படத் தானே போகிறான்... அது போலவே பல நாள் திருடி மௌனிகா நிச்சயமாக ஒரு நாள் கணவனிடம் மாட்டிக் கொள்ளத்தான் வேண்டும்... அப்புறம் மௌனிகா மகன் மற்றும் மகள் முன்னிலையில் என்ன விளக்கம் சொல்ல போகிறாள் என்று பார்க்கலாம்... நன்றி.
(06-01-2023, 12:40 AM)Rooban94 Wrote: Super update broThank you
(06-01-2023, 05:39 AM)xbiilove Wrote: Nice updateThanks.
(06-01-2023, 09:12 AM)Pappuraj14 Wrote: Awesome bro..sema thrilling ah poguthuThank you bro. hope to keep the thrill along with the erotic aspects of the story.
(09-01-2023, 08:02 AM)prrichat85 Wrote: Good updateThank you
(09-01-2023, 01:46 PM)Krish World Wrote: Excellent oneThanks, appreciate it.
முடிந்தால் இன்று இரவு அல்லது நாளைக்கு அடுத்த பதிவை போடா முயற்சிக்கிறேன். எல்லோருக்கும் என் நன்றிகள்.