09-01-2023, 12:00 PM
(08-01-2023, 12:32 AM)Gumshot Wrote: Chinna chinna updates kudukka try pandren
நீங்கள் திரும்பி வந்ததே எங்களுக்குப் போதும்... முடிந்த போது, முடிந்த அளவு முயற்சி செய்து சின்ன சின்ன பதிவுகள் கொடுத்து வாருங்கள்... ஆனால் எப்படியாவது தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி நண்பரே