09-01-2023, 09:29 AM
இந்த ஆத்தர் எழுதிய கிண்டில் கதையை ப்ரொமோட் பண்ண மட்டுமே ஏகப்பட்ட பேக் ஐடி. நிறைய நல்ல கதைக்கு கூட கமெண்ட் வராம இறுக்கப்ப இவங்களே டூப்ளிகேட் ஐடி போட்டு இவங்க கதையை எல்லாம் முன் பக்கத்துலே வச்சிட்டு இருக்காங்க. இந்த உழைப்புக்காகவாச்சும் கிண்டில்ல யாராச்சும் வாங்கி படிங்க.