09-01-2023, 04:39 AM
என் அன்பு ரசிகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்:
நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி, இந்த கதையை நான் எழுத ஆரம்பித்ததின் ஒரே நோக்கம், நான் ரசித்த கதைகளில் ஒன்றான இக்கதையை எழுத்து, இலக்கணப் பிழைகள் இல்லாமல், நான் விரும்பியபடி, காம சம்பவங்கள், வர்ணனைகள் சேர்த்து, எழுதி அதை படித்து, எனக்கு நானே இன்பம் அடைந்துக் கொள்வது ஒன்று மட்டுமே.
கதையை துவங்கவா என்று கேட்ட போது, பெரும்பாலான கமெண்ட்கள், எதிர்மறையாக தான் வந்தன. என்னுடைய திருப்திக்காக தான் எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலங்களில் மூலக் கதையின் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், அமுதா டீச்சர் பலரால் அனுபவிக்கப் படுவது போல மட்டும் எழுத நினைத்திருந்தேன்.
ஆனால் நான் நினைத்ததை விட கதை போக போக பலருக்கும் பிடித்து விட, கதையை நீளமாகவும், சுவையானதாகவும் மாற்றி எழுதி நீண்ட கதையாக மாற்ற நினைத்தேன். லாவண்யாவை அறிமுகப்படுத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
காமக் கதைகளில் பெரும்பாலானவை இன்செஸ்ட், அல்லது காக்கோல்ட், அதிலும் பெரும்பாலான காக்கோல்ட் கதைகளில் கணவர் ஒன்றுக்கும் உதவாதவராக காட்டப்பட்டு, அவரை மிக கீழ்தரமாக நடத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதே போல் காக்கோல்ட் கதைகளில் கதாநாயகி முற்றிலும் எந்த எதிக்ஸ்ம் இல்லாத பச்சைத் தேவுடியாக மட்டும் காட்டப்படுவாள்.
இந்த இரண்டையும் மாற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது?
வெறுமனே வரிசையான காம சம்பவங்களை விவரிக்கும் காமக் கதையாக இல்லாமல், அந்த சம்பவங்களுக்கிடையே ஒரு கதையும் இருப்பது போல, கொஞ்சம் கதை, மீதி சதை என்று கதையை வடிவமைத்தேன்.
அதில் கணவருக்கும், அமுதாவுக்குமான ஒரு மென் காம சம்பவத்தை இடையில் வருவது போல எழுத துவங்கினேன்.
இத்தனை நாள் எழுதிய முறையிலிருந்து விலகி ஒரு சம்பவத்தை மட்டும், அமுதாவுக்கும் அவள் கணவருக்குமான காமமாக, எழுதுவது, அதை ரொமாண்டிக்காக எழுதுவது சிரமமாக இருந்தது.
அதே சமயம் கதையின் போக்கிற்கு இந்த பகுதி தேவை என்பதால், இதை விட்டு விடவும் மனமில்லை. அதனால் எழுதியவரை போஸ்ட் செய்திருக்கிறேன்.
இனி நான் சொல்ல வந்த விசயம்:
என் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலக் குறைவை விட அதனால் என்ன ஆகுமோ என்ற அச்சமும், மன உளைச்சலும் என்னை வேறு எதையும் சிந்திக்க விடுவதில்லை. உண்மையில் இங்கே நான் கதை எழுத ஆரம்பித்ததே என்னுடைய பிற ப்ரசனைகளிலிருந்து மனதை திசை திருப்ப தான். ஆனால் இப்போது அதையும் தாண்டி மன உளைச்சலில் இருக்கிறேன்.
இரண்டாவதாக என்னுடைய தொழிலும் சில சிக்கல்கள். அவற்றை சரி செய்ய கொஞ்சம் கவனமும், நேரமும் தேவைப்படுகிறது.
மூன்றாவதாக, என் சொந்த வாழ்க்கையில் இருக்கும் ப்ரசனை. அதனால் நான் அனுபவிக்கும் துன்பம்.
இப்படி ஒரு சூழ்நிலையில் என்னால் சில நாட்கள் கதையின் இந்த பகுதியை எழுத முடியும் என்று தோன்றவில்லை.
இந்த பகுதியை கடந்து விட்டால் மற்ற பகுதிகள், ஏற்கெனவே என் மனதில் உள்ளன. அதில் ஒரு பகுதியை முன்பே எழுதியும் வைத்துள்ளேன்.
எனவே நான் மீண்டு வரும் வரை இக்கதையின் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நீண்ட நாட்கள் ஆகாது. கூடிய விரைவில் வருவேன் என்று நினைக்கிறேன். நம்புகிறேன்.
உங்களுடைய ஆதரவுக்கும், அன்பிற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.