08-01-2023, 11:32 PM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய பார்க்கும் போது இன்பராணி மூலம் சங்கர், மரகதம் மற்றும் ரம்யா இவர்களின் திருட்டு முக்கிய பங்கு ஒவ்வொன்றாக எடுத்து வந்து சொல்வது போல் தெரிகிறது. அதிலும் சங்கர் ஏர்போர்ட் இருந்து வீட்டிற்கு வந்ததும் இன்பராணி உடன் கலவி நடக்கும் மாதிரி இதற்கு முந்தைய பதிவுகள் சொல்லி முடித்து விட்டு போவது போல் கொண்டு சென்று கடைசியில் ஆடிட்டர் மூலமாக சங்கர் திட்டம் எல்லாம் தவிடு பொடியாக செய்து இப்போது மரகதம் மற்றும் ரம்யா பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்