08-01-2023, 02:42 PM
(This post was last modified: 14-01-2023, 12:19 PM by Story teller. Edited 1 time in total. Edited 1 time in total.)
கார்த்திகாவின் கதை - 09
என்னிடம் சாரு கதையை சொல்லி முடிக்கையில் மணி 5.30 ஆகிவிட்டது.
நான் : வாடி சாரு கிளம்புவோம் , நேரம் ஆச்சு
சாரு : சரிடி
நானும் அவளும் எங்களது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிச்சென்றோம்
சாரு : நீ என்னய தப்பா ஏதும் நினைக்கலயே
நான் : ஏன்டி
சாரு : இல்லடி , அரிப்பேடுத்து அண்ணன் கூடவே படுத்து இருக்கேன்னு ( கவலையுடன் )
நான் : அடியே முண்ட இதுக்கு எதுக்கு டி கோவப்பட போறேன். நீ ஏதும் நினைக்காம வா டி
சாரு : சரி டி , ஆமா , காலைல உங்க வீட்டுக்கு வர சொன்ன, வீட்ல ஆள் இல்லையா
நான் : இல்லைடி , அம்மா , அப்பா , அண்ணன் எல்லோரும் கோவில் போறாங்க.
சாரு : அப்போ நீ
நான் : இல்லடி இன்னைக்கு தான் முதல் நாள் , சோ வந்துட்டேன்.
சாரு : ஓகே டி
காடு வழியாக வரும்போது , நிறையா பேர் அவர்களது வப்பாட்டியைக் கூட்டிக்கொண்டு போவதைப் பார்த்துக்கொண்டே வந்தோம்.
சாரு : அந்த புதுபையன் ராக்கி , கொஞ்சம் உஷார் டி
நான் : ஏன்டி
சாரு : உன்ன திங்க போற மாதிரி பார்த்தான்.
நான் : அதெல்லாம் சும்மா டி நீ வேற
சாரு : சரி எதுக்கும் பத்திரம்.
நான் : சரிடி
இவ்வாறே பேசிக்கொண்டு என் வீட்டை அடைந்தோம். 6.15 இருக்கும் மணி.
எங்களது பக்கத்து வீட்டில் யாரோ குடி ஏறினர்.
ராக்கி : ஹாய் கார்த்தி,
நான் : வா ராக்கி , என்ன இங்க ?
சாரு : இங்க நானும் இருக்கேன் ( ராக்கியிடம் முறைத்தபடி )
ராக்கி : சாரி உங்க நேம் மறந்து போச்சு
சாரு : ஓஓஓஓ கார்த்தி நேம் மட்டும் நினைவு இருக்குமோ ?
நான் : சும்மா இருடி , அப்பறம் ராக்கி என்ன இங்க ?
ராக்கி : இதான் எங்க புது வீடு
நான் : வாவ் பக்கத்து வீடுதான் என்னோடது.
சாரு : சரிடி நான் கால் பண்றேன் பாய்.
நான் : சரிடி செல்லம் பாய்.
ராக்கி அம்மா : ராக்கி , என்ன அந்த பொண்ணு வந்துருச்சா (வீட்டின் உள்ளே )
ராக்கி : ஹான் வந்துட்டாங்க மா
நான் : யாரு ?
ராக்கி : உன்னதான் கார்த்தி
ராக்கி அம்மா : உள்ள கூட்டிட்டு வா டா
ராக்கி : வா கார்த்தி
நான் : இல்லை இருக்கட்டும்.
ராக்கி : அட பயப்படாத உங்க வீட்டு சாவி இங்க இருக்கு அதான் வா
நான் : ஓ அப்படியா சரி வர்ரேன்.
நான் , உள்ளே சென்றேன், வீட்டை நன்றாக தயார் படுத்திக் கொண்டு இருந்தனர்.
ராக்கி : அப்பா இதான் கார்த்தி
ராக்கி அப்பா : வா மா
நான் : வணக்கம் ( சிரித்த முகத்துடன் )
ராக்கி அம்மா : வா மா இந்தா சாவி , உங்க அம்மா போகும்போது என்ட கொடுத்துட்டாங்க
நான் : நன்றி மா , அப்போ நான் வர்ரேன்.
ராக்கி தங்கச்சி : எங்க போறேங்க , எங்க வீட்டுக்கு மொத வாட்டி வந்து இருக்கேங்க, ஏதும் சாப்பிடாம போகக்கூடாது.
ராக்கி அப்பா : சரி யா சொன்னடா கண்ணா
நான் : ஐயோ அதெல்லாம் வேணாம் மா , இன்னொரு நாள் வர்ரேன் அன்கில்.
ராக்கி அம்மா : இன்னொரு நாள் ஏன் இன்னைக்கு நைட் சாப்பாடு இங்கதான்.
நான் : ஐயோ வேணாம் மா
ராக்கி : அட வா கார்த்தி , உங்க அப்பா அம்மாட நாங்க பேசுறோம்.
ராக்கி அப்பா : உங்க அப்பா என் ஃப்ரெண்ட்தான் மா நம்பி சாப்பிடலாம். நாங்க இங்க வந்ததுக்கு காரணமே உங்க அப்பா தான்.
நான் : ஓஓஓ இருந்தாலும் .....
ராக்கி தங்கச்சி : அப்பா இந்தாப்பா கார்த்தியோட அப்பா , அவங்கள சொல்ல சொல்லு அப்போதான் அக்கா கேப்பாங்க
இவ்வாறு பேசி எனக்கு இரவு சாப்பாடு ராக்கி வீட்டில் என முடிவானது.
By,
story teller.
story teller.