08-01-2023, 12:02 AM
மிக்க நன்றி சொன்ன வார்த்தை அதை காப்பாற்ற ஒரு பதிவு அந்த பதிவிலும் ஒரு இறுக்கம் புதிய உறவு ஏற்படுமோ ஆறுதல் சொல்ல முயலும்போது எழுத்து நடை அற்புதம் எங்களது வேண்டுகோள் இந்த அற்புதமான கதையை பாதியில் நிறுத்தி விடாதீர்கள் உங்கள் பதிவை படித்த உடன் மனது தாங்காமல் வேண்டி கேட்டு கொள்கிறேன் மீண்டும் நன்றி உங்கள் பதிவுக்கு