07-01-2023, 08:48 PM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய பார்க்கும் போது இன்பராணி மூலம் திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் நீங்கள் கதைசொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள விதம் புகழ்பெற்ற த்ரில்லர் நாவல் உள்ளதுபோல் தெரிகிறது