07-01-2023, 05:56 PM
இப்போது உங்கள் பதிவுகள் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது அதுவும் அமுதா அத்தை மனத்தில் இருக்கும் ஆசை சொல்லிய விதம் அருமை மற்றும் நீங்கள் கடைசியாக எழுதிய விதம் பார்க்கும் போது தீனா இனிமேல் தான் அவரின் உண்மையான காதல் மற்றும் உடல் உறவு திறமையை நீங்கள் எழுதுவதை பார்ப்பதற்கு காத்திருக்கிறேன்.