07-01-2023, 11:05 AM
நண்பரே... நீங்கள் கேட்ட பத்து நாட்கள் விடுமுறை முடிந்து விட்டது... முதலில் உடனடியாக இந்த கதைக்கு ஒரு சிறிய அப்டேட் கொடுத்து விட்டு மற்ற எல்லா வேலைகளையும் அப்புறம் பாருங்கள்... ஒட்டுமொத்த வாசகர்கள் சார்பாக இது ஒரு அன்புக் கட்டளை.