07-01-2023, 11:00 AM
கம்ஷாட் ஆன்லைன் வந்தே கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது... அவருக்கு என்ன பிரச்சினை என்று கவலைப்படாமல், ஒரு வெத்துவேட்டு இங்கே வந்து படி இல்லாமல் அளந்து விடுகிறது.. அதையும் நீங்கள் கோணி சாக்கு இல்லாமல் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்... வெட்டிப் பயலின் அர்த்தமற்ற வீண் பேச்சுக்கு இரையாகி விட வேண்டாம்... உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே... விதவையை மணந்தேன் கதையை தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.