07-01-2023, 10:55 AM
ஏற்கனவே எழுதி வைத்து இருந்த கதை அழிந்து போய் விட்டது என்று வருத்தம் அடைய வேண்டாம் நண்பரே..
இந்த தளத்தில் இருக்கும் உங்களின் இந்த கதையை நீங்களே மறுபடியும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு, இப்போது உங்கள் மனதில் எப்படி கதையை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்... எதை எப்படி எப்போது சொல்லலாம்.. எதை செய்யலாம் என்று கற்பனை செய்து பாருங்கள்... பழைய முடிவை விட மிகச் சிறந்த கதை கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது... கதையை தொடர்ந்து எப்படி எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதேபோல் தொடர்ந்து எழுத வேண்டும்... என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே.