06-01-2023, 06:06 PM
நண்பரே ஒரு எழுத்தாளருக்கு பாராட்டும் விமர்சனமும் மிகுந்த உக்கத்தை தரும். ஆனால் இந்த தளத்தில் நிறைய வாசகர்கள் லொகின் செய்யாமலேயே கதையை படித்து விட்டு சென்று விடுகின்றனர். அதனால் நீங்கள் எதையும் யோசிக்காதீர்கள் உங்கள் கதையின் போக்கு அருமையாக உள்ளது தங்களின் எழுத்து நடையும் பாராட்டுக்கு உரியது.