06-01-2023, 12:56 PM
பெண்கள் வேலைக்குப் போகும் போது இது போன்ற சிற்சில இடஞ்சல்கள் வரும். அவைகளை சமயோசிதமாக கையாண்டு மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் வேலையில் முன்னுக்கு வருவது தான் சாமர்த்தியம். அந்த விதத்தில் "நித்யா" ஒரு சாமர்த்திய சாலி தான்.
பெயர் கெடாமல் இருக்க இதை வெளியே சொல்லாமல் ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.
கணவனுக்கு இதை புரிந்து கொள்ளும் மன பக்குவம் இருந்தால் அவனிடம் சொல்வதில் தவறு எதுவும் இல்லை.
அதே சமயம் கணவன் மார்கள் இதை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி வீட்டில் நடந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
நல்ல கருத்து கொண்ட கதை ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்