05-01-2023, 12:58 PM
(05-01-2023, 09:08 AM)Reader 2.0 Wrote: தலைவா... மறுபடியும் அதே வார்த்தைப் பிரயோகம்... பிழைகள்...
"அம்மாவும், நானும் இடி மின்னல் என்றால் பயப்படுவோம் என்று தெரியாதா?"....
"அம்மா பக்கத்தில் இல்லை என்று பழைய மாதிரியே சில்மிஷம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?.".....
என்று இருக்க வேண்டிய இடத்தில் "பிரியாவும் நானும் இடி, மின்னல்.... "பிரியா பக்கத்தில் இல்லை என்பதற்காக "... என்று பதிவாகி உள்ளது...
தவறு திருத்தப்பட்டு விட்டது. நன்றி நண்பா.