Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
அத்தியாயம் 10 - ஒரு துரோகம்

 
வஜேந்திர ACP அலுவுலகம் வந்து சேர்ந்த அதே நேரத்தில் போன் நம்பர் மூலம் பிரேமவாதியின் வீட்டு விலாசத்தை கண்டுப் பிடித்துவிட்டனர் என்ற மெசேஜ் வந்தது. அவரிடம் அனுப்பி இருந்த விலாசத்தை பார்த்தார். அது பணக்காரர்கள் வசிக்கும் இடம். அவர்கள் டிபார்ட்மெண்டில் இருந்து விசாரணைக்கு அந்த பகுதிக்கு போவது மிகவும் அரிது. அவர் ACP அறை உள் நுழையும் போது, அவருக்காக காத்திருந்த தாரண, வஜேந்திராவை உட்கார சொல்லி சைகை காட்டினார். வஜேந்திர தரானவை பார்த்து செல்யூட் பண்ணிவிட்டு ஒரு நாற்காலியை இழுத்து அமர்ந்தார்.
 
"நல்ல விசாரணை செய்தீர்கள் வஜேந்திர, கொலை செய்யப்பட்ட முன்பு வினோத் அநேகமாக எங்கே இருந்திருப்பான் என்று ரொம்ப சீக்கிரமாக பின் பாயிண்ட் பண்ணீட்டிங்க."
 
அவரின் மேல் அதிகாரியிடம் கிடைத்த இந்த பாராட்டு வஜேந்திராவை ரொம்ப மகிழவைத்தது. முதல் முதலில் அவர் ரிப்போர்ட் செய்ய வேண்டிய புது இளம் அதிகாரியின் மேல் அவருக்கு இருந்த அவிப்பிராயம் இப்போது மாறிவிட்டது. தாரண மீது இப்போது அவருக்கு மரியாதையை வந்து இருந்தது. தாரண, புத்திசாலியான மற்றும் நேர்மையான அதிகாரியாக மட்டும் இல்லாமல் அவரின் கீழ் பணிபுரியும் ஆட்களை நேர்மையாகவும் மரியாதையாகவும் நடத்தினர்.
 
"அந்த இடம் தான் இருக்கக்கூடும் என்று கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை சார், க்ரைம் சீனில் இருந்து பத்து கிலோமீட்டர் வரைக்கும் உள்ள மற்ற வீடுகளில் வீடுகள் கணவர், அல்லது கணவர் மற்றும் மனைவி ஆஃபிஸ் பணியாளர்களாக இருக்கும் குடும்பங்கள் வசிக்கும் வீடாக இருந்தது."  
 
"அந்த வீடுகளில் உள்ள பெண்களை தனியாக விசாரித்தீங்களா? ஒருவேளை வீட்டில் இருக்கும் இல்லத்தரசி ஒருத்திக்கு வினோத்துடன் தொடர்பு இருந்திருக்கலாம். கணவர் வேளையில் இருக்கும் போது அவள் வினோத்துடன் இருந்திருக்கலாம்."
 
மேலும் சிறிது யோசித்துவிட்டு தொடர்ந்தார்,"வெர்க்கிங் பெண் ஒருத்தி கூட அன்று லீவ் எடுத்துவிட்டு வினோத்துட்டான் இருந்திருக்கலாம்."
 
"அதையும் சரிபார்த்தோம். அனால் அந்த வீடுகளில் எல்லாம் முதியோர்கள் வீட்டில் இருந்தார்கள். அதாவது, மாமனார் மாமியார் அல்லது அப்பா அப்பா இருந்தார்கள். அதுவும் வினோத் கொலை செய்யப்பட்ட அந்த நாளில் ஒவ்வொரு குடபத்திலும் வயதானவர்கள் யாரோ ஒருவராவது வீட்டில் இருந்திருக்கார்கள். அதனால் வினோத் அங்கே போயிருக்க முடியாது."
 
இதை சொல்லிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் வஜேந்திர போன் ஒலித்தது. "எக்க்யுஸ் மீ சார்," என்று கூறி போனை எடுத்து பேசினார்.
 
"ஓஹ்.. நல்லது..நல்லது..நான் பார்க்குறேன்." வஜேந்திர அவருக்கு வந்த மெசேஜ் படித்து பார்த்துவிட்டு தரணவிடம் திரும்பி,"சார், நமக்கு கிடைத்த லீட் பிரேமவாதியின் விவரங்கள் கிடைத்திருக்கு."
 
"யெஸ், என்ன சொல்லுங்க."
 
"பிரேமவாதியின் முழு பெயர் பிரேமவாதி யோகேஸ்வரன். யோகேஸ்வரன் ஒரு பிக் டைம் இண்டஸ்ட்ரியலிஸ்ட். அனால் அந்த ப்ரோபெர்டி பிரேமவாதி பெயரில் மட்டும் பதிவு செய்திருக்கப்பட்டிருக்கு. நான் என்ன சந்தேகப்படுறேன் என்றால் அவர் மனைவிக்கு இப்படி ஒரு காட்டேஜ் இருக்கு என்று யோகேஸ்வரனுக்கு தெரியாது."
 
"உங்களால அதை நிச்சயமா சொல்ல முடியும்மா?" என்று தாரண கேட்டார்.
 
"உண்மைதான் சார், அப்படி நிச்சயமா சொல்ல முடியாது அனால் அங்கே வேலை செய்யும் வேலையாட்களின் மழுப்பலான பதில்களில், பிரேமவாதி தனது காதலனுடன் உடலுறவில் ஈடுபடுவதற்க பயன்படுத்தும் இடம் அது என்று ஸ்ட்ராங்காக நினைக்கிறேன். அதனால் அவள் கணவனுக்கு இது இருப்பது தெரியாது என்று யூகிக்கிறேன்."
 
"சோ, வினோத் கொலைசெய்யப்படும் முன்னே அவனும் பிரேமவாதியும் அங்கே செக்சில் ஈடுபட்டார்கள் என்று நம்புறீங்களா?"
 
ஆமாம் என்று மட்டும் வஜேந்திர தலை அசைத்தார்.
 
தாரண அவர் நாற்காலியில் இருந்து எழுந்து," வாங்க இன்ஸ்பெக்ட்டர், பிரேமவாதியை விசிட் பண்ணுவோம்."
 
"நான் அவள் போனில் அழைத்தேன் அனால் அவாளெடுக்கவில்லை. நான் மறுபடியும் போன் செய்து நாம வரோம் என்று சொல்லவா?"
 
"வேணாம், அவளை சர்ப்ரைஸ் பண்ணுவோம்," என்று கூறி தாரண புன்னகைத்தார்.
 
வஜேந்திர புறப்படுவதற்கு தயங்கினர். ஒரு புருவத்தை யுணர்த்தி 'ஏன்' என்று கேட்பதுபோல தாரண வஜேந்திராவை பார்த்தார். "சார்    இது பணக்கார குடும்ப விவகாரம். அவர்களுக்கு பெரிய இடத்தில் நிறைய செல்வாக்கு இருக்கும். அவளை இன்டர்வ்யூ பண்ண போறம் என்று DCP இடம் முதலில் சொல்ல வேண்டாம்மா?"
 
வஜேந்திராவுக்கு பல வருடங்கள் அனுபவம் இருக்கு. செல்வாக்கு உள்ள பணம்படைத்தவர்களிடம் டீல் பண்ணுவது கடினம் என்று அவருக்கு தெரியும். அவர்கள் அரசியல்வாதிகள் மூலம் அல்லது மிகுந்த உயிர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள் மூலம் போலீஸ் அதிகாரிகளுக்கு பிரச்னை கொடுக்கலாம். தாரண புதிதாக பதவிக்கு வந்தவர் மற்றும் இது தான் அவர் முதல் போஸ்டிங். அதனால் தரணாவை எச்சரிக்கை வேண்டியது தனது கடமை என்று வஜேந்திர நினைத்தார். தரணாவுக்கும் வஜேந்திராவின் நல்ல நோக்கும் புரிந்தது. தாரண தனது மேல் அதிகாரிகளிடம் பிரச்சனையில் தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று வஜேந்திர விரும்புகிறார். தன் மீது வஜேந்திர காட்டிய அக்கறையை அப்பிரிஷியேட் பண்ணினார். மெல்ல அவர்களிடையே ஒரு பாண்ட் உருவாகிக்கொண்டு இருந்தது.
 
"இட்'ஸ் ஓகே வஜேந்திர, அவருக்கு பிறகு விஷயத்தை சொல்லுவோம். நாம தான் இந்த விசாரணையின் பொறுப்பாளர். செய்யவேண்டியதை நாம முதலில் செய்வோம்."
 
அவர்கள் இருவரும் அவர்கள் ஆஃபிஸ் விட்டு கிளம்பும் அதே நேரம் பிரேமவாதி வெளியே இருந்து தன் வீட்டுக்கு திரும்பினாள். அவள் மனதில் பிரகாஷ் பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது. இன்று மட்டும் அப்படி இல்லை, சில மாதங்களாக அப்படி தான். அவன் வெளிநாட்டு படிப்பை முடித்து விட்டு இங்கே வந்த பிறகு அவனின் வெல்கம் ஹாம் பார்ட்டியில் தான் முதல்முறையாக அவனை சந்தித்தான். அந்த நேரத்தில் என்ன ஹேண்ட்ஸம்மான யங் மேன் என்று மனதில் நினைத்தாள். அனால் அன்று பார்ட்டிக்கு வந்திருந்த பல இளம் பெண்கள் அவனை சுற்றி இருக்க அவனுடன் பேசுவதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை. அவன் அம்மா அவனை மௌனிக்கவிடம் இழுத்து சென்று அவளுக்கு தன் மகனை அறிமுக படுத்துவதை பார்த்தாள். பிரகாஷின் அம்மாவும், மௌனிக்கவும் நெருங்கிய தோழிகள் என்று பிரேமாவதிக்கு தெரியும். மௌனிகாவை பார்க்கும்போது எல்லாம் பிரேமாவதிக்குள் ஒரு பொறாமை எண்ணம் தோன்றும். அவளைவிட மௌனிகா பத்து வயது மூத்தவள் அனால் எப்படி மௌனிகா இந்த வயதிலும் தணிப்பிட கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது தான் அந்த பொறாமைக்கு காரணம். பிரேமவாதியும் அழகானவள் தான். ஆண்கள் அவள் தோற்றத்தில் ஈர்க்கப்படுவது உண்மை. அனால் அவளும் மௌனிக்கவும் ஒரே இடத்தில இருந்தால் ஆண்களின் கவனம் மௌனிகா பக்கம் தான் திரும்பும்.
 
அன்று பிரகாஷ் மௌனிகாவுக்கு அறிமுகம் படுத்திருந்த போது அவனும் மௌனிகா அழகிலும், கவர்ச்சியிலும் ஈர்க்க பட்டிருந்ததை அவள் கவனித்தாள். இதை மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை, ஏன் அந்த நேரத்தில் அவர்கள் அருகில் நின்றுந்த அவன் அம்மா கூட அதை கவனிக்கவில்லை. அனால் ஆண்கள் பார்வையின் உள் அர்த்தம் பிரேமாவதிக்கு நன்கு தெரியும். இதற்க்கு காரணம், அவளே அவளுக்கு பிடித்த பல இளம் ஆண்களை தன்வசபடுத்திருக்காள். இயற்கையாகவே அவள் அழகை பார்த்த ஆண்களுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு வரும். அந்த ஆண் அவளுக்கு பிடித்திருந்தால் அவர்கள் ஆர்வத்தை எப்படி தூண்டுவது, அவள் பின்னல் எப்படி சுற்றவைப்பது என்று அவளுக்கு நன்கு தெரியும். இப்படி தான் பல இளம் ஆணைகள் அவள் படுக்கையை அவளுடன்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவளுக்கு பிடித்தது சூடான இரத்தம் கொண்ட இளம் ஆண்கள். அவள் வயது உடைய ஆண்கள் எ;அல்லது வயது கூடிய ஆண்கள் மீது அவளுக்கு ஆசை இல்லை. அதனால் தான் இப்போது கடமைக்கு அவள் கணவனுடன் உடலுறவில் ஈடுபடுகிறாள். அனால் அவள் இச்சைக்கு அவளுக்கு தேவைப்படுவது இளைஞர்கள். அதுவும் அவர்கள் விர்ஜின் பையன்களாக இருந்தால் ரொம்ப பிடிக்கும். இதுவரை ஐந்து இளைஞர்களின் கன்னித்தன்மையை அவள் பறித்து இருக்காள். அவர்களுக்கு காம பாடங்களை சொல்லிக்கொடுத்து அதை அவளிடம் செய்யவைப்பதில் அவளுக்கு அலாதி இன்பம்.
 
பிரகாஷ் பார்க்கும் போது அவள் இன்னும் விர்ஜினாக இருப்பான் என்று தோன்றவில்லை. வெளிநாட்டில் படித்தவன் எத்தனையோ வெள்ளைகாரிகளை போட்டிருப்பான். அனால் அவனை தன் படுக்கைக்கு மயக்கி இழுத்துவர விரும்பினாள். பார்பதற்க்கே அவன் கட்டிலில் ஒரு பெண்ணை போர்த்தி எடுப்பவன் போல இருந்தான். பிரேமாவதிக்கு கன்னி பயன்களை மட்டும் அனுபவிப்பது நோக்கம் இல்லை. இளைஞர்களாக இருக்கணும், அவர்கள் விர்ஜினாக இருந்தால் அது ஒரு போனஸ் தான். அன்று ப்ரகாஷுடன் பேசுவதற்கு ஒரு சில நிமிடங்கள் தான் கிடைத்தது. அப்போது அவளின் வசீகரம் எதுவும் அவனிடம் வேலை செய்யவில்லை. பிரகாஷ் கண்கள் திருட்டுதனமாக மௌனிகா மீது தான் இருந்தது. இதையும் அவள் தான் கவனித்தாள்.  அது மீண்டும் மௌனிகா மீது இருந்த அவள் பொறாமையை கிளறியது. அனால் அவனுக்கு ஆசை இருந்து என்ன பயன். அவள் தான் ஒரு 'ஐஸ் குவீன்' ஆச்சே. ஆண்கள் பார்க்க தான் முடியும், தொட முடியாது. என்னை பாருடா, என்னை பார்க்கவும் முடியும் தொடவும் முடியும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள். அதற்க்கு பிறகு சில முறை பிரகாஷை பார்த்திருக்காள். மெல்ல மெல்ல அவன் உடலை முழுதும் ருசித்துப்பார்க்கணும் என்ற ஆசை அதிகரித்து கொண்டே போனது. எப்படி அவனை மயக்குவது என்று யோசித்துக்கொண்டு இருந்தாள். பல இளம் ஆண்களை கொண்டு போனது போல அவனையும் அவள் காட்டேஜுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டாள். அவன் ஆடை அணிந்திருந்தாலும் அவன் உடல் மிகவும் ஆண்மைத்துவமாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அனால், அனால்  அந்த முக்கியமான அது?? நோர்மல் சைஸ் உள்ள ஆண்களும் அருமையாக செக்ஸ் சுகம் அவளுக்கு கொடுத்திருக்கர்கள் ஆதனால் சைஸ் மட்டும் முக்கியம் இல்லை என்று அவளுக்கு தெரியும். அனால் பெரிய சைஸ் இருந்தால் நல்ல தான் இருக்கும் என்று விரும்பினாள். அவள் வாய் ஜாலத்துக்கு அது தான் வசய்தியாக இருக்கும். அவன் சுன்னியை அவள் ஊம்புற ஊம்பலில் அவனுக்கு வேற பெண்கள் ஞாபகம் வரக்கூடாது. குறிப்பாக அந்த மௌனிகா. அனால் அவள் நிம்மதியை கெடுக்க இரு போலீஸ் அதிகாரிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரியாது.
 
அதே நேரத்தில் இவ்வளவு ஆடம்பரமான வீடு இல்லாமல் சாதாரரான இன்னொரு வீட்டில் நாற்பது வயது பெண் ஒருத்தி ஒலித்துக்கொண்டு இருந்த போனை எடுத்து பேசினாள்.
 
"போலீஸ் வந்து அந்த கொலையை பற்றி அங்கே விசாரித்தார்களா?" என்று மாரு முனையில் உள்ளவன் கேட்டான்.
 
"இதுவரை அப்படி எதுவும் இல்லை, நீ கவலை படாதே, யாரும் நம்மை அந்த கொலைக்கு சம்மந்தப்பட்ட வாய்ப்பு இல்லை. நீ பத்திரமாக இருக்கணும், அதுதான் எங்களுக்கு முக்கியம்," என்று ஷீலா அவளின் மைத்துனனிடம் சொன்னாள்.
 
"நான் பத்திரமாக தான் இருக்கேன் அண்ணி, நீங்க கவலை படாதீங்க. சுபா எப்படி இருக்காள்?" என்று அருண் அவன் அண்ணியிடம் கேட்டான்.
 
தங்கள் உரையாடலை மிகவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கும் அவள் மகளை ஷீலா பார்த்தாள். "அவள் நல்ல இருக்கிறாள். நீ செய்த காரியத்துக்கு ரொம்ப நன்றியாக இருக்கிறாள். இப்போது தான் அவள் முகத்தில் சிறு நிம்மதி தெரியுது." ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு," நானும் தான்," என்று ஷீலா தொடர்ந்தாள்.
 
"இதுல என்ன இருக்கு அண்ணி, அது என் கடமை. இனிமேல் உங்கள் இருவரையும் வாழ்நாள் புரா பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது தான் என் கடமை."
 
"உன் காயம் எப்படி இருக்கு? இப்போது சரியாகிவிட்டதா?" என்று அக்கறையுடன் கேட்டாள். பல வருடங்கள் அவளுக்கும் அவள் கணவனுக்கும் இளையவனான அருணை அவளின் மூத்த மகன் போல இதுவரை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
 
"ஒன்னும் இல்ல அண்ணி, அது நல்ல ஆறிருச்சு. அது வெறும் சதையில் ஏற்பட்ட காயம் தான்." "காயமடைந்தா போதும் அந்த தேவடியா பயன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான்," என்று தன் அண்ணியுடன் பேசுகிறான் என்று நினைவில்லாமல் பேசிவிட்டான், பிறகு," மன்னிச்சிருங்க அண்ணி," என்றான்.
 
"அது இல்ல பா, நல்லவேளை உனக்கு அபாயமான காயம் எதுவும் ஆகவில்லை. எப்போது நீ இங்கே வருவா?"
 
"நான் இன்னும் ஒரு வாரம் இங்கேயே இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதற்க்கு பிறகு எதுவும் பிரச்னை இல்லை என்றால் நான் அங்கே வரேன். நீங்களும், சுபாவும் பத்திரமாக இருங்க," என்று கூறி தொலைபேசியை துண்டித்தான்.
 
அவள் பேசியதில் இருந்து அவள் மகள் சுபாவுக்கு யார் போனில் இருந்தது என்று தெரிந்தாலும் சுசீலா அவள் மகளை பார்த்து," சித்தப்ப கூப்பிட்டார் போனில்," என்று கூறினாள்.
 
"எனக்கு தெரியும் மா, எப்போ அவர் வருவாரு. நான் அவரை மிஸ் பண்ணுறேன்," என்று உணர்ச்சி எதுவும் இல்லாதவகையில் கூறினாள் சுபா. அவள் தோள்பட்டைகளின் கீழ்நோக்கி சாய்வு, உயிர் இல்லாத கண்கள், இதயத்தைப் பிழியும் மனச்சோர்வை காட்டியது.
 
அவள் மகளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறது என்று தெரியாதபடி தவித்தாள் சுசீலா. அந்த நாளில் நடந்த சம்பவம் ரொம்ப ஆழமாக அவள் மனதில் பதிந்து இருந்தது. அந்த தேவடியா பைய மரணத்துக்கு பிறகும் கூட சோகம் அவள் மகளை சூழ்ந்து இருந்தது. இந்த வீடே அந்த மோசமான சம்பவத்தை அவள் மகளுக்கு நினைவு படுத்தி கொண்டு இருக்கும். அவள் மகளின் நலனுக்காவது இந்த வீட்டை விட்டு வேற வீட்டுக்கு மாற்றி போகவேண்டும் என்று மனதில் தீர்மானித்தாள். அருண் மறுபடியும் இங்கே வந்த பிறகு தான் அதை செய்ய அவனிடம் பேசி முடிவெடுக்கணும்.
 
"நான் கொஞ்ச நேரம் படுத்திருக்க போறேன் மா," என்று சுபா கூறி அவள் அறைக்கு சென்று கட்டிலில் படுத்துகொண்டாள்.
 
சுசீலா அவள் மகளை தடுக்கவில்லை. அந்த சபாவத்துக்கு பிறகு சுபா தனது தோழிகளுடன் வெளியே போவதை நிறுத்துக்கொண்டாள். கிட்டத்தட்ட எப்போதும்மே இப்படி தான் அவள் மகள் தன் நேரத்தை செலவழிப்பாள், மற்றவர்களுடன் கலக்காமல் தனிமையை தேடி. சுசீலா அவள் மகளை எப்படி குறை கூறு முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம் அவள் மகள் மனதில் மட்டும் இல்லை, அவள் மனதிலும் இன்னும் பளிச்சென்று இருந்தது. அப்போது அவள் மகளுக்கு பதினெட்டு வயது தான், வாழ்க்கையின் 'ப்ரைம்' இல் இருந்தாள். மிகவும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாக இருக்கும் ஒரு இளம் பெண். அப்போது தான் அவள் மகளை இப்படி மாற்றிய சம்பவம் நடந்தது. அப்போது அவள் மகளுக்கு பதினெட்டு வயது தான், வாழ்க்கையின் 'ப்ரைம்' இல் இருந்தாள். மிகவும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாக இருக்கும் ஒரு இளம் பெண். அப்போது தான் அவள் மகளை இப்படி மாற்றிய சம்பவம் நடந்தது. சுசீலா கணவன், அதாவது சுபாவின் அப்பா பரணி, ரங்காவின் க்ரைம் சிண்டிகேட்டின் இரண்டாவது நிலையில் இருந்தவன். எல்லோரும் அவனை பார்த்து அஞ்சிகிற ஒருவன்.
 
சிட்டியில் உள்ள மூன்று முக்கிய குற்ற கும்பலில் ரங்கா மற்றும் பல்வீர் கும்பல்கள் தான் மிகவும் சக்திவாய்ந்தது. பரணியின் இரக்கமற்ற தன்மை மற்றும் தைரியம் எப்படி ரங்கா கும்பலை அசைக்கமுடியாத சக்தியாக வைத்திருந்தது, அதே போல தான் பலவீர் கும்பலுக்கு வினோத். இருவருக்கும் எப்போதும் ஒரு கடும் போட்டி நிலவியது. இதில் வெற்றி பெறுவார் தான் சிட்டியில் நடக்கும் மிகுவருவாய் உடைய குற்றங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம், குறிப்பாக போதைமருந்து சப்லை. ரங்கா பரணியை மற்றும் பல்வீர் வினோத்தை, நன்கு கவனித்துக்கொள்வேர்கள். ஏனென்றால் அவரவரின் கும்பலுக்கு பெரிய பலமே இவர்கள் தான். யாரிடம் ஏதாவது பலவீனம் இருக்குதா என்று இருவருக்குமே சீண்டி சோதித்து பார்ப்பார்கள். இந்த பலப்பரிச்சையின் காரணமாக தான் ஒரு நாள் அவள் கணவனின் மரணம் ஏற்பட்டது.
 
வினோத், பரணியின் மிகவும் நம்பிக்கைத்தாக்க ஒருவர்க்கு ஆசைகளை காட்டி பேரணிக்கு துரோகம் செய்ய வைத்துவிட்டான். அந்த துரோகி பரணி மற்றும் அவன் ஆட்களுக்கு மது பானத்தில் மயக்க மருந்து கலந்துவிட்டான். அது உடனடி வேலை செய்யாது ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் ஒருவரை பாதிக்கும் மயக்க மருந்து. பரணியின் முக்கியமான ஆளை அவன் பக்கம் திருப்ப வினோத் ஒரு வருடத்துக்கு மேல் முயற்சி செய்த பிறகு தான் அது சாத்தியம் ஆனது. வழக்கமான காசு, குட்டி, குடி எல்லாம் கொடுப்புத்து மற்றும் இல்லாமல் தன் கும்பலில் முக்கிய இடம் கொடுப்பதாக ஆசை காட்டினான். இருப்பினும் அந்த ஆள் இன்னும் தயங்கினான். அப்போது தான் வினோத்துக்கு தெரியவந்தது, அந்த ஆளுக்கு பரணி இடத்தில் அவன் வரவென்ற என்ற ஆசை இருப்பதை. அந்த நேரத்தில் அந்த ஆள் பரணிக்கு அடுத்த நிலையில் இருந்தான். பரணிக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவன் தான் அடுத்தது அந்த இடத்துக்கு வருவான். இதை சரியாக பயன்படுத்தி, அவன் ஆசையை நிறைவேற்றுவதாக வினோத் அவனுக்கு ஆசை காட்டினான். அப்படி இருந்தும் ஆசைக்கு மேல் அந்த நபருக்கு பயம் அதிகமாக இருந்தது. அவனுக்கு தெரியும் துரோகிகளுக்கு எந்த இரக்கமும் இருக்காது. ஏதாவது தப்பு நடந்தால் அல்லது இது தெரியவந்தால் அவனுக்கு காத்திருப்பது கொடூரமான மரணம். அவனை தனது லீடருக்கு எதிரே திருப்ப வினோத்துக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. கடைசியில் அவனை சம்மதிக்க வைத்துவிட்டான். அவன் மீது எந்த சந்தேகமும் வராது என்று உறுதி கொடுத்தான், அதை வினோத் பார்த்துக்குவான் என்று சொன்னான். அவன் பரணியின் இடத்துக்கு வருவது மட்டும் இல்லாமல் அவனுக்கு எக்கச்சக்க பணம் காத்திருக்கு என்று உறுதி அளித்தான். கடைசியில் அவனின் அவனை தனது லீடருக்கு எதிரே திருப்ப வினோத்துக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. கடைசியில் அவனை சம்மதிக்க வைத்துவிட்டான். அவன் மீது எந்த சந்தேகமும் வராது என்று உறுதி கொடுத்தான், அதை வினோத் பார்த்துக்குவான் என்று சொன்னான்.  கடைசியில் அந்த துரோகி தனது பணம் மற்றும் லீடர் ஆகவேண்டும் என்ற பேராசைக்கு சரணடைந்தான். அந்த துரோகத்தால் தான்  பரணி மட்டும் இல்லை, சுசீலா மற்றும் சுபாவின் வாழ்க்கையில் பெரும் மோசமான விளைவை ஏற்படுத்தியது..
[+] 8 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - by game40it - 05-01-2023, 11:52 AM



Users browsing this thread: 18 Guest(s)