04-01-2023, 10:53 PM
நண்பர்களே... அதிசயம் ஆனால் உண்மை.. நான் பொய் சொல்ல மாட்டேன் என்று நினைத்தால் இப்போது நான் சொல்வதையும் நம்பித்தான் ஆக வேண்டும்... நான் சொல்வது நிஜம்...
Gumshot brother கார்ட்டூன் போட்டு இருந்த சங்கீதா மற்றும் திவ்யாவை இன்று நேரில் பார்த்து விட்டேன்... அதாவது அந்த கார்ட்டூனில் இருக்கும் உருவங்களை போன்ற பிரதி செய்த அச்சு அசலான பெண் மற்றும் ஒரு சிறுமியை நேரடியாக என் கண்களால் பார்த்து விட்டேன்... நான் டவுன்லோட் செய்து வைத்து இருக்கும் சங்கீதாவை ஜூம் செய்து ஒப்பிட்டும் பார்த்து விட்டேன்... இது பிரமை அல்ல...
எனக்கு இருந்த பிரமிப்பு நீங்க மூணு மணி நேரம் ஆகிவிட்டது... அந்த பெண் ஒரு இளம் பெண்... வயது இருபத்தி ஐந்து முதல் இருபத்து எட்டுக்குள் இருக்கும்... அவளது தோற்றத்தை பார்க்கும் போது உயர் குலம் என்று சொல்லப் படும் சமூகத்தில் பிறந்தவளாக இருக்கலாம்... அவள் வாக்கிங் வந்த பகுதி விவிஐபிக்கள் வாழும் பகுதி என்பதாலும், மேல்தட்டு மக்களிலும் மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே வாழக்கூடிய இடமாக இருந்தது.. அதனால் அந்த பெண் மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணாக இருக்கும்.
அதே பகுதியில் உள்ள பிரதான சாலையில் ஆண்கள் பயன்படுத்தி வரும் ரேஞ்சர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்து, திரும்பி வரும் போது மூன்று சிறுவர்களை அழைத்துக்கொண்டு வந்த சுமார் பதினைந்து வயது சிறுமி அப்படியே அச்சு அசலாக வாக்கிங் வந்த இளம் பெண் போன்ற தோற்றத்தில் அதாவது கம்ஷாட் வரைந்து இருந்த திவ்யா போன்ற தோற்றத்தில் இருந்தாள். அந்த சிறுமி சென்ற பகுதியில் நடுத்தர வர்க்கம், மற்றும் ஏழைகள் வாழும் பகுதி.
நண்பர்களே... அநேகமாக கம்ஷாட் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறார் என்று நினைக்கிறேன்... இந்த இளம் பெண்ணை பார்த்து தான் சங்கீதாவை உருவாக்கி இருக்கிறார்.. இந்த சிறுமியை பார்த்து தான் திவ்யாவை உருவாக்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன்... எதையும் தலைகீழாக மாற்றி எழுத வேண்டும் என்று நினைத்து, கம்ஷாட் மிகப்பெரிய பணக்கார பெண் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவளாக.. கஷ்டப்பட்டு உழைத்து பிழைப்பதாகவும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சிறுமியை மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணாக காட்டி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அவர்களை என் செல்போனில் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் திருட்டுத்தனமாக புகைப்படங்கள் எடுக்க மனம் வரவில்லை... அதுபோக... ஃப்ளாஷ் லைட் வைத்து, நான் ஃபோட்டோ எடுக்கிறேன் என்று கண்டுபிடித்து விடலாம் என்று ஒரு பயம்... அதனாலும் புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்யவில்லை...