Fantasy புரியாத புதிர்
#7
இருவரும் ஒன்றாக கோயம்புத்தூரில்  ஒரு தனியார் கல்லூரியில்   படித்தவர்கள் ..ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள் 
நான்கு வருட   கல்லூரி  நட்பு .கவிதாவுக்கு 
திருமணமான உடன் சொல்லாமல் கொள்ளாமல்  காணாமல் போனாள்  .
இருவரின் தொடர்பும் சட்டென்று கட் ஆகி  போனது .
பல வருடங்கள் கழித்து இன்று தான் அதிசயமாக கவிதா கால் பண்ணி இருந்தாள்  .
கவிதாவின் குரலைக் கேட்டதும் ஜானகி பரவசமானாள்.
 இருவரும் ஒருவருக்கொருவர் பேசி  கிட்டத்தட்ட 10 வருடங்கள்   ஆகிவிட்டது .
Cab புக் செய்து கிளம்பினா ஜானகி .

அவளை பார்த்தவுடன் கேப் driver வாயை பிளந்தான் .

தாங்க முடியாமல் அவளிடம் கேட்டே விட்டான் .

"மேடம் நீங்க ஏதாவது சீரியல் நடிகையா ?!"

"நீங்க வந்த வேலையை பாருங்க "சிடுசிடுத்தாள் ஜானகி .

அத்துடன் வாய் மூடி கொண்டாலும்  கண்ணாடியில் அவளை பார்த்து ரசித்து கொண்டு வந்தான் டிரைவர் .
ரொம்பவே நாகரீகமாக புடவை அணிந்து  இருந்ததால் இடுப்பு வளைவு ,தொப்புள் ,பளிங்கு முதுகு ...மார்பு திரட்சி  எதுவுமே அவன் கண்ணில் படவில்லை .
இருந்தாலும் முக  அழகிலும் உடல் வடிவமைப்பிலும் அவன் கிறங்கி போயிருந்தான் .
பயண நேரம் 55 நிமிடங்கள் என காட்ட ...புடவையை  மீண்டும் ஒருமுறை சரி செய்து கொண்டாள் ...
அவள் நினைவுகள் 15 வருடங்களுக்கு  பின்னோக்கி சென்றது .
Like Reply


Messages In This Thread
RE: புரியாத புதிர் - by TamilPayyan - 06-01-2023, 01:48 PM



Users browsing this thread: 1 Guest(s)