03-01-2023, 03:38 PM
(03-01-2023, 10:37 AM)Reader 2.0 Wrote: நண்பரே... எழுத்துப் பிழைகள் அதிக அளவில் உள்ளன... வார்த்தையின் அர்த்தம் மாறி விடவும் வாய்ப்பு உள்ளது... "அம்மா" என்று வர வேண்டிய ஒரு சில இடங்களில் எல்லாம் "பிரியா" என்று வந்து உள்ளன... "புனிதா" என்று வர வேண்டிய ஒரு சில இடங்களில் "பிரியா" என்று உள்ளது...
"அம்மாவுக்கு தலைவலி"... "இந்த மாதிரி ஃபோட்டோ எடுத்து இருப்பதை அம்மா பார்த்து விட்டால்."... 'அம்மாவுக்கு கிரைண்டரில் வேலை இருக்கிறது" என்று இருக்க வேண்டிய இடத்தில் "பிரியாவுக்கு" என்று பதிவாகி இருக்கிறது...
எழுத்துப் பிழைகளை கொஞ்சம் சீக்கிரம் திருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..
அன்புள்ள நண்பரே. நீங்கள் இந்தக் கதையை எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி ரசித்து கதையோடு ஒன்றி படித்ததினால்தான் வார்த்தை தவறுகள் உங்கள் கண்களுக்கு பட்டிருக்கிறது.
தங்களது வேண்டுகோளை ஏற்று வார்த்தை தவறுகளை திருத்தி உள்ளேன்.
தவறுகள் உள்ள இடத்தை கோடிட்டு காட்டியதற்கு மகிழ்ச்சி.
மேலும், உங்களது விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.
அன்புடன்,
மோனார்.