03-01-2023, 03:33 PM
(03-01-2023, 02:17 PM)Sivaraman Wrote: வேற லெவல் கதை இது.படிக்க படிக்க இன்பமுறுது.நன்றி நண்பரே. அலசி ஆராய்ந்து கருத்துகளை பதிவிடவும்.
வசனங்ன்கள் எல்லாமே அதி அற்புதம்.படித்துகொண்டே இருக்க தோன்றுகிறது.
பொங்கலுக்கு என்று கூறி விட்டு புத்தாண்டில் விருந்து வைத்தது அருமை.
மகளிடம் சீக்கிரம் கிரஹ பிரவேசம் நடப்பதை காண பெரும் ஆவல