02-01-2023, 11:20 PM
(02-01-2023, 11:16 PM)Reader 2.0 Wrote: ஆம் நண்பர்களே.... எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
கடந்த ஆண்டு அல்லது அதற்கு முந்தைய ஆண்டு இதேபோல் காணாமல் போய் விட்டார்... மீண்டும் திரும்பி வந்து, என்னிடம் வசமாக மாட்டிய பக்கத்து வீட்டு நண்பனும் அவன் அக்காவும், செவ்வாய் தோஷம், என் குடும்ப குத்துவிளக்குகளின் கொலுசு சத்தங்கள் அதன் பிறகு என்னால் தான் எல்லாம்... என்னை மன்னிச்சிடு அம்மா என்று தொடர்ந்து எழுதி வருகிறார்... நம்பிக்கை தளர வேண்டாம்...
நம்பிக்கை தானே வாழ்க்கை...
Correct tha but romba expectations and trust yematrathai mattum tha kodukkum