31-12-2022, 11:43 PM
(31-12-2022, 02:17 PM)Vandanavishnu0007a Wrote: நான் என் மானிட்டரை உற்று பார்த்து கவனித்து கொண்டு இருந்தேன்
ப்ளூ புள்ளியும் பிங்க் புள்ளியும் ஒவ்வொரு ஸ்டேஷனாக நகர்ந்து கொண்டே இருந்தது
ரயில் ஒரு ஸ்டேஷனில் ரொம்ப நேரம் நின்றது
ப்ளூ புள்ளி நகர்ந்து ரயில் விட்டு இறங்கியது
ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஒரு பெட்டிக்கடை ஸ்ட்டால் முன்பாக போய் நின்றது
ப்ளூ புள்ளியில் சின்ன சின்ன அசைவுகள் தெரிந்தது
இப்போது ப்ளூ புள்ளியில் இருத்து லேசாக புகை வர ஆரம்பித்தது
புகை பிடிக்கிறான் போல... அதான் புகை மாதிரி வருது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)