31-12-2022, 10:24 PM
(This post was last modified: 31-12-2022, 10:24 PM by Gunman19000. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்று ஆஸ்பத்திரியில் நானும் எனது மனைவியும் டாக்டரின் முன்னால் அமர்ந்திருந்தோம்.. நீங்கள் கண்டிப்பாக வீட்டில் ஒரு வாரம் ஆவது அட்மிட் ஆக வேண்டும் என்று சொன்னார் டாக்டர்.
கவிதாவிற்கு சற்று கவலையாக போய்விட்டது ஏன் டாக்டர் வீட்டிலிருந்தே ட்ரீட்மெண்ட் எடுக்க முடியாதா என்று கேட்டாள். அதற்கு டாக்டர்,ரொம்ப வீக்கா இருக்கார். ஃபீவர் வைரல் ஃபீவரா தெரியுது அதனால் நீங்க பெட் ரெஸ்ட் எடுத்து ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு போனீங்கன்னா உங்களுக்கு நல்லது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
டாக்டரின் அறையை வெற்றியை வெளியே வந்தவுடன் நான் கவிதாவிடம், பில்லு போட்டு காசு பாக்கணும் என்றதுக்காக அட்மிட் ஆக சொல்றாரு டாக்டர் என்று சொன்னேன். அதற்கு கவிதா இல்லங்க டாக்டர் சொல்றத பாத்தா எனக்கு பயமா இருக்கு பேசாம ஒரு வாரம் அட்மிட் ஆகி நல்ல குணப்படுத்திட்டு வீட்டுக்கு போகலாம் என்று சொன்னாள்.
நான் சொன்னா கேக்க மாட்ட என்னமோ செய் என்று நான் சொல்லிவிட்டு நான் வேணா அட்மிட் ஆகிக்கிறேன் என்றேன்.
கவிதா கொஞ்ச நேரம் கழித்து மாத்திரைகள் எல்லாம் வாங்கிவிட்டு சரி நமக்கு எந்த பெட்டு ஒதுக்கி இருக்காங்கன்னு பாத்துட்டு எல்லாம் ஃபார்மால்ட்டிஸ் முடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்.
நாங்கள் பையனை கீழ் விட்டு அக்காவிடம் விட்டு விட்டு வந்திருந்தோம். கவிதா எல்லா பணமும் கட்டிவிட்டு என்னிடம் ரூம் நம்பர் ஆறுக்கு கூட்டிச் சென்றாள்.அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட ரூமில் நான் படுப்பதற்கு ஒரு கட்டிலும் இன்னொரு பக்கத்தில் விசிட்டர்கள் உட்கார ஒரு பெஞ்ச் போல அதன் மேல் குஷன் போட்டிருந்தது.