30-12-2022, 11:13 PM
மன்னிக்கவும் நண்பர்களே எப்போதும் ஒரு பெரிய பதிவை கொடுக்கவே ன்Aன் விரும்புவேன் என் நேரமோ என்னவோ தெரியவில்லை microsoft app correpted என்று வருகிறது நான் எழுதி வைத்த மொத்த கதையும் அதில் தான் உள்ளது reset அடித்த காரணத்தால் என்னால் update செய்ய முடியவில்லை என் நிலைமை உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் என் போன் recovery ஆகிய அடுத்த நிமிடமே update வரும், உங்களின் எதிர்பார்ப்பை சீர்குலைந்து தாமத படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும்